பிரபல நடிகை ரெஜினா தன்னுடைய 16 வயது முதல் திரை உலகில் பயணித்து வருகிறார். பள்ளி படிப்பை மட்டுமே முடித்து இருந்த நிலையில் கண்ட நாள் முதல் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது என்று கூறலாம்.
தமிழை விடவும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் தெலுங்கு படங்களில் அதீத கவர்ச்சி காட்டி நடிக்கிறார். மட்டுமில்லாமல் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனுடன் இவர் காதலில் இருக்கிறார் என்று கூட தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதை எல்லாம் உண்மைக்கு புறமானது அவர் என்னுடைய சிறந்த நண்பர் அவ்வளவுதான் எங்களுக்கு இடையான உறவு என்று சமீபத்திய பேட்டி ஒன்று பேசியிருந்தார்.
தற்பொழுது நடிகர் மோகன்லால் நடிக்க உள்ள பிக் பிரதர் என்ற மலையாள படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகக்கூடிய சூர்ப்பனகை என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றது. மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிராம புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.
அந்த வகையில் தற்போது தன்னுடைய பின்னழகு முழுதும் பெரிய அப்பட்டமாக ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டிருக்கிறார் அம்மணி. இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் போதும் இதுக்கு மேல எங்களால் தாங்க முடியாது என்று கதறி வருகின்றனர்.