“இருந்தாலும் ஜட்டியாவது போட்டிருக்கலாம்..” – ரெஜினா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..!

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ரெஜினா கசாண்ட்ரா நடிகரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஷாலுடன் சக்கரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுக்க இணையத்தில் பிரபலமாக இருந்த கிகி சேலஞ்ச் வைரல் ஆன போது சாலையில் ஆடிக்கொண்டே காரில் ஏறும்போது வீடியோ வெளியாகி வைரலாகி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இது என்ன பைத்தியகாரத்தனம், உங்களை பின்தொடர்பவர்கள் இதேபோல செய்து ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்று விட்டால் உங்களால் என்ன பண்ண முடியும் என்று கடுமையாக விளாசினர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஈஸ்டர் திருநாளை கொண்டாடிய ரெஜினா கைகளை விரித்தபடி ஒரு மரக்கட்டை மேல் நின்று கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

வெறும் டீ சர்ட்டும் அணிந்து இருந்த இவரை பார்த்த ரசிகர்கள் இருந்தாலும் கட்டியாவது போட்டிருக்கலாம் என்று கடுமையாக இவரை விளாசி கமெண்டுகளை எழுதி வருகின்றனர். அந்த புகைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …