தமிழ், தெலுங்கு, கன்னட ஹிந்தி மொழிகளில் நடித்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது நடிப்பின் மூலம் பெருமளவு ரசிகர்களை கவர்ந்து ஈர்த்தவர். சென்னையில் பிறந்த இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
ஒன்பது வயதாக இருக்கும் போதே ஒரு குழந்தைகள் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணி புரிந்த இவர் பல குறும்படங்களில் நடித்திருக்கிறார்.
ரெஜினா கசாண்ட்ரா..
குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த ரெஜினாவிற்கு திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இதையும் படிங்க: நான் அவரை அட்ஜெஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்.. ஆனா.. நடிகை இனியா ஓப்பன் டாக்..!
இதனை அடுத்து சிவா மனசுல சுருதி என்ற தெலுங்கு படத்தில் 2012 ஆம் ஆண்டு நடித்து சைமா விருதை வென்றெடுத்தார். இவர் நடித்த குறும் படங்களில் சொல்லக்கூடிய வகையில் பாலாஜியின் மோகனின் இயக்கத்தில் வெளி வந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படம் மிக சிறப்பான படமாக இருந்தது. இந்த குறும்படம் 2012ல் அதே பெயரில் முழு நீள திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது.
அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் பேரன் நடிகர் யோகியோடு இணைந்து நடித்த மேலும் ஆதித் அருணுடன் இணைந்து மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
மேலும் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த இதன் மூலம் இவரது புகழ் தமிழகம் எங்கும் பரவியது.
கேமராவை பின்னழகின் அடியில் வைத்து..
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ரெஜினா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாகி விடுவார்.
மேலும் இந்த புகைப்படங்களின் மூலம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர கூடிய அளவிற்கு கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் தவிக்க விடுவதில் கில்லாடியாக திகழ்ந்தார்.
இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.
வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் டைப் டீசர்ட் போட்டுக்கொண்டு கருப்பு நிற பேண்டில் மிரட்டலுடன் காட்சி அளித்திருக்கிறார். இந்த உடையில் முன்னழகும், இடையழகும் ஒருங்கே தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திண்டாடி வருகிறார்கள்.
துள்ளல் கவர்ச்சியில் சொக்கிய இளசுகள்..
அத்தோடு துள்ளலான கவர்ச்சியில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதோடு பின்னழகை எடுப்பாக காட்டி இருக்கும் போட்டோவை பார்த்து கேமராவை அந்த இடத்தில் வைத்து எடுத்தார்களா? என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: உலகமாக கவர்ச்சிடா சாமி.. உலகநாயகி நயன்தாரா தாறு மாறு போஸ்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..
அத்தோடு ரசிகர்கள் யாவரும் கேமராவை பின்னழகின் அடியில் வைத்து எடுத்ததால் தான் இந்த துள்ளல் கவர்ச்சி சிறப்பாக வெளிப்பட்டு உள்ளது என்று பல்வேறு வகையான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
சொக்க வைக்கும் சொக்கத் தங்கமாக ஒவ்வொரு புகைப்படத்திலும் அவர் சிரித்த வண்ணம் காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதாக கூறியிருக்கிறார்கள். அத்தோடு உடலை வளைத்தும், நெளித்தும் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் வேற லெவல் என்று கூறலாம்.
தற்போது இணையத்தை ஆக்கிரமித்து இருக்கும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதையும் ஆக்கிரமித்து விட்டதால் அடிக்கடி பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி அட்ராசிட்டி செய்து வருகிறது என்று சொல்லலாம்.