ரெஜினா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை ரெஜினா.
பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுரகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன சிவா மனசுல சுருதி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவருடைய அருமையான நடிப்பு அந்த வருடத்திற்கான அதாவது 2012 ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகளை கொடுத்தது. சிறந்த அறிமுக நடிகை 2012 என்ற சைமா விருதை தட்டி தூக்கினார் ரெஜினா.
இதனால் திரைத்துறையினரின் கவனம் இவர் மீது திரும்பியது கடந்த 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் தமிழை தாய் மொழியாக கொண்டவர். சென்னையில் இருக்கக்கூடிய பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் படித்து முடித்த இவர் சைக்காலஜியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார்.
தொகுப்பாளினியாக மீடியா துறையில் அறிமுகமான ரெஜினா சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கியிருந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்த இந்த படம் இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து அதே தலைப்பில் முழு நீளப்படமாகவும் அந்த படம் வெளியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருந்தாலும் கூட முன்னாடி நடிகை என்ற அந்தஸ்தை ரெஜினாவால் பெற முடியவில்லை.
தொடர்ச்சியாக இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் மட்டுமே பயணித்து வருகிறார். இவரும் பிரபல நடிகர் சந்திப்புகளும் காதலில் இருக்கிறார்கள் என்ற தகவலும் ஒரு பக்கம் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை இருவரும் நெருங்கிய நண்பர்கள் அந்த நட்பு மிகவும் ஆழமானது பொதுவாக ஒரு நடிகரும் நடிகையும் நெருக்கமாக இருக்கும்பொழுது பழகும் பொழுது இருவரும் காதலிக்கிறார்கள் என்று தகவல்கள் பரவுவது உண்மைதான்.
அதற்கு நாங்கள் விளக்கம் கொடுக்க அவசியமில்லை. நாங்கள் இருவரும் நலம் நண்பர்கள் என்று சொல்லியிருந்தார் நடிகை ரெஜினா. இந்நிலையில் கவர்ச்சியான உடைகள் தன்னுடைய முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை ரெஜினாவின் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் ஜட்டியோடு நிற்கிற என்று காலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Summary in English : Regina Cassandra, the leading South Indian actress, has been in the limelight for her latest photoshoot images. From stunning traditional looks to chic contemporary styles, these pictures have definitely taken the internet by storm. Fans are in awe of her beauty and style as she flaunts different looks in each photo. Her fans have been sharing these photos and celebrating her charm with compliments and admiration for the actress.