சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார் நடிகர் ரெஜினா கசாண்ட்ரா. ஆனாலும் கூட இதுவரை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகை நன்கு அறியப்பட்ட ஒரு நடிகை என்றாலும் கூட இவரால் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற முடியவில்லை.
தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்காக படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகர் ரெஜினா. அதனை செய்தும் காட்டி இருக்கிறார்.
குறிப்பாக நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான மிஸ்டர் சந்திரமௌலி என்ற திரைப்படத்தில் நீச்சல் உடைகள் நடித்த ரசிகர்களை அதிர வைத்தார். மட்டுமில்லாமல் சரவணன் இருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் இவர் செய்த ரொமான்ஸுக்கு அளவே இல்லை என்று கூறலாம்.
அந்த அளவுக்கு படுக்கிளாமரான காட்சிகள் நடித்த ரசிகர்களை ஆதரவைத்த நடிகை ரெஜினா கசான்ட்ரா தன்னுடைய பட வாய்ப்புகளை அடுத்தடுத்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இணைய பக்கங்களில் அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது வித்தியாசமான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கியுள்ள பாட்டி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை ரெஜினா என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று நடிகர் ரெஜினாவிடம் நச்சரித்து வருகிறார்கள் ரசிகர்கள். இந்த படம் தற்போதைக்கு வெளியாகுமா..? வெளியாகாதா..? என்ற எந்த ஒரு தகவலும் தெரியாது நிலையில் நடிகை ரெஜினாவிடம் இந்த கேள்வியை எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள் இப்போதைக்கு இது குறித்து எந்த பதிலும் கூறாமல் இருக்கும் நடிகர் ரெஜினா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
Summary in English : Regina Cassandra, the award-winning actress, is making headlines again with her new photos that have been grabbing the attention of fans all over the world. The photos show off her chic sense of style and her stunning beauty. Regina’s fans can’t get enough of these latest pictures, and it looks like she’s just getting started!