மார்பின் மீது உதட்டை வைத்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ரெஜினா : தமிழ் தெலுங்கு என கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சினிமாவில் நடித்து வந்தாலும் கூட இன்னும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார் நடிகை ரெஜினா என்பதுதான் உண்மை.

ஆரம்ப காலத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டேரியாக உருவெடுத்தார். இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அதிலும் தெலுங்கில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் நீச்சல் உடையில் படு கிளாமரான பாடல் காட்சி ஒன்றில் நடித்து ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா ரசிகர்களையும் அதிரவைத்தார்.

பொதுவாக நடிகைகள் என்றாலே தமிழ் சினிமாவுக்கு என ஒரு கவர்ச்சி கொள்கை தெலுங்கு சினிமாவுக்கு என ஒரு கவர்ச்சி கொள்கை என பயணிப்பார்கள். அதே வகையில்தான் நடிகை ரெஜினா பயணித்துக் கொண்டிருந்தார்.

ஒரு பேட்டியில் இவரிடம் ஓபன் ஆகவே கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, எப்படி நடிகைகள் தமிழில் இழுத்து போத்திக்கொண்டு கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டுகிறீர்கள்.

தெலுங்கு சினிமா என்றதும் கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு நடிக்கிறீர்களே என்று கேள்வி கேட்டபோது, அப்படி எல்லாம் எனக்கு எதுவும் கிடையாது. அந்த படத்தில் அப்படியான பாடல் காட்சிகள் இருந்தது அதனால்தான். மற்றபடி தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க வேண்டும்.. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்ட கூடாது என்ற எந்த ஒரு எண்ணமும் கிடையாது.

இந்த கேள்வியே எனக்கு புதிதாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அதனை தொடர்ந்து சந்திரமௌலி என்ற திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்த நடிகை ரெஜினா இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தன்னுடைய கவர்ச்சியை கரைபுரண்டு ஓட விட்டார்.

இந்த படத்தில் நடிகை ரெஜினாவின் கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் ஆடித்தான் போனார்கள். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களும் ரசிகரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஒரு வாய் நாக்கை நீட்டிக் கொண்டிருப்பது போன்ற டிசைன் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-சர்ட்டை அணிந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இது..? விவகாரமான டீ-சர்ட்டா இருக்கே.. என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam