இதுவரை காட்டாத கவர்ச்சியில் நடிகை ரெஜினா..! – திக்கி திணறும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை ரெஜினா என்னுடைய 16 வயதில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவருக்கு தமிழ் சினிமாவில் அங்கிகாரம் கிடைத்தது.

அதை தொடர்ந்து தமிழில் அழகிய அசுரா கேடி பில்லா கில்லாடி ரங்கா பஞ்சாமிர்தம் ராஜதந்திரம் மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் குறிப்பிடும்படியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மாநகரம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது.

இவருடைய கவர்ச்சிக்கு தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கிறது எனவே ஒரே ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு விட்டு போங்கள் என்று நடிகை ரெஜினா வைக்கும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

தற்போது பிக் பிரதர் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ரெஜினா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் உருவாகி வரும் சூர்ப்பநகை என்ற திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரெஜினா அடிக்கடி படு கிளாமரான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், தற்பொழுது இதுவரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வைத்து இருக்கிறார் அம்மணி. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் வேலையிலும் கவனம் செலுத்தி வரும் இவர் பல வெப்சீரிஸ் வகையிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் ரெஜினா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிளப்பிவிட்டு இருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version