ஆத்தாடி.. எல்லாமே தெரியுதே.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..!

சென்னை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் ரெஜினா கசாண்ட்ரா பிரசன்னா மற்றும் லைலா நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த,

“கண்ட நாள் முதல்” என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கேரக்டரில் நடித்த அறிமுகமானார்.

அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2006 அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான நடிகர் யோகியுடன் இணைந்து நாயகியாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

தொடர்ந்து “மாலை பொழுதின் மயக்கத்திலே” திரைப்படத்தில் ஆதித் அருணுடன் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக பெயர் கொடுக்கவே இல்லை.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா:

அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது.

இந்த படத்தில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் பாப்பா என்ற ரோலில் நடித்திருந்தார். அது மிகப்பெரிய அளவில் பேசும்படியாக அமைந்தது.

அந்த படம் நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து ராஜதந்திரம். மாநகரம். சரவணன் இருக்க பயமேன். ஜெமினி கணேசனும் சுருளிராஜனும். மிஸ்டர் சந்திரமௌலி. சிலுக்குவார் பட்டி சிங்கம்.

இதையும் படியுங்கள்: நயன்தாராவா இது..? திருமணத்திற்கு பிறகும் வரம்பு மீறும் கிளாமர்..!

பார்ட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒல்லி பெல்லி அழகியாக பார்ப்பதற்கு கிளாமரான தோற்றத்தில் அதே நேரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்திற்கு,

பொருந்தும் வகையிலும் இருக்கும் ரெஜினாவுக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனிடையே தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் துறையில் நடிக்க வேண்டும் என்ற தனது கனவால் சினிமாவில் அறிமுகமான ரெஜினா,

அட்ஜெஸ்ட்மென்ட் அழைப்பு:

ஆரம்பத்தில் திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்கு பல்வேறு தொல்லைகளை சந்தித்ததாக பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பட வாய்ப்பு கேட்டு சிலரை அவர் அணுகிய போது ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அட்ஜஸ்ட்மென்ட் சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்லலாம்,

என நேரடியாகவே கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் முதலில் சொன்னது அவருக்கு புரியவில்லையாம் பின்னர் யோசித்துப் பார்த்து மேனேஜர் உங்களிடம் பேசுவார் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!

மேனேஜர் பேசிய பிறகுதான் போன் செய்தவர் படுகைக்கு அழைக்கும் நோக்கில் என்னை கேட்டிருக்கிறார் என்பதே புரிந்து வந்தது.

20 வயசுதான் அப்போது எனக்கு.. சில நடிகைகள் இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சில நடிகைகள் பெயர் வாங்க பொய் கூட சொல்வார்கள். இந்த அளவுக்கு படிப்படியாக பல்வேறு பல்வேறு துன்புறுத்தல்களில் இருந்து மீண்டு வந்து தற்போது பிரபல நடிகையாக,

உள்ளாடை தெரிய கவர்ச்சி:

தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் நடித்துக் கொண்டு ஹிந்தியில் வெப் தொடர்களிலும் நடித்த வருகிறார். இந்நிலையில் ரெஜினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி,

அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சட்டை பட்டனை கழட்டி போட்டு உள்ளாடை தெரிய ஆடையை பறக்க விட்டு போஸ் கொடுத்த இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையவாசிகளின் எக்குத்தப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version