இது போதுமே ஒரு வாரத்துக்கு தாங்குமே.. உச்சகட்ட கிளாமரில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!

சில நடிகைகளை, நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில், அறிமுக நடிகையாக பார்க்கும்போது, இந்த பூனையும் பால் குடிக்குமா, இந்த நடிகையும் பிற்காலத்தில் கவர்ச்சியாக நடிப்பாரா என்று யோசிக்கதான் தோன்றும்.

அந்த வகையில் தான் அவர்களது உடலமைப்பும், கேரக்டரும், நடிப்பும் அறிமுக படங்களில் இருக்கிறது. ஆனால் நாளடைவில் சில ஆண்டுகள் கடந்த பின் பார்த்தால், கவர்ச்சியில் சிலுக்கு ஸ்மிதாவையே ஓரம்கட்டும் அளவுக்கு அந்த நடிகைகள் கவர்ச்சியில் பின்னி பெடல் எடுக்கின்றனர்.

ரெஜினா கசாண்ட்ரா

ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களின் நடித்து வரும் மிக முக்கியமான நடிகையாக இருக்கிறார்.

கண்ட நாள் முதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சிவா மனசுலோ ஸ்ருதி என்ற தெலுங்கு படத்தில் 2012 ஆம் ஆண்டில் நடித்ததற்காக, சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெஜினா கசாண்ட்ரா, கடந்த 1990 இல் சென்னையில் பிறந்தவர். சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் உளவியல் இளங்கலை பட்டம் பயின்றவர்.

குழந்தைகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருக்கும்போதே தொகுப்பாளராக பணிபுரிந்தவர். பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

காதலில் சொதப்புவது எப்படி

குறிப்பாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார். அந்த படம் 2012 இல் இதே பெயரில் முழு நீளப்படமாக தமிழ் சினிமாவில் வெளியானது. இதில் சித்தார்த், அமலாபால் நடித்திருந்தனர்.

தேங்காய் சீனிவாசனின் பேரனுடன்…

கடந்த 2005 ஆம் ஆண்டில் பிரசன்னா லைலா நடித்த கண்ட நாள் முதல் என்ற படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கேரக்டரில் ரெஜினா கசாண்ட்ரா அறிமுகமானார். அதன் பிறகு அழகிய அசுரா என்ற படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் நடிகர் யோகியுடன் இணைந்து நாயகியாக நடித்துள்ளார்.

அடுத்து ஆதித் உடன் மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்தார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா

தமிழ் சினிமாவில் குறிப்பாக, 2013 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன், விமல், பிந்து மாதவி ஆகியோருடன் ரெஜினா கசாண்ட்ரா நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படம், இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல அறிமுகத்தை பெற்றது.

இது மட்டுமின்றி 2022 ஆம் ஆண்டில் ராக்கெட் பாய்ஸ் என்ற வெப் சீரியஸ் தொடரில் மிருணாளினி சாராபாயாக நடித்திருந்தார் ரெஜினா.

இதையும் படியுங்கள்: கண்ணாடியில் பின்னாடி முழுசா தெரியுது.. கிளாமரில் இறங்கி அடிக்கும் பிரியங்கா மோகன்..!

இதுவரை தமிழில் ராஜதந்திரம், கண்ட நாள் முதல், பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், மிஸ்டர் சந்திர மௌலி, சிலுக்குவார்பட்டி சிங்கம், சக்ரா, கசடதபற, தலைவி, 1945, பார்ட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்ரெஜினா கசாண்ட்ரா.

ஆரவ் ஜோடியாக விடாமுயற்சி படத்தில்…

இப்போது, அஜீத்குமாரின் விடாமுயற்சி படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்துள்ளார். ரெஜினா கசாண்ட்ரா பல படங்களில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் குறிப்பாக பாடல் காட்சிகளில் ரொமான்ஸ் காட்சிகளில் அவர் தாராளமயமான கவர்ச்சி காட்டி உள்ளார்.

அந்தரங்க பாகங்களை காட்டி

அந்த வகையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது உச்சக்கட்ட கவர்ச்சியை, உடலின் அந்தரங்க பாகங்களை காட்டி ரசிகர்களை மூடு கிளப்பும் வகையில் தொடர்ந்து படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்.. ரசிகர்கள் படக்குழு அதிர்ச்சி..!

ஒரு வாரத்துக்கு தாங்குமே

இப்போது அவர் அப்டேட் செய்துள்ள ஹாட் கிளாமர் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தலை கிறுகிறுத்துப் போயுள்ளனர். இது போதுமே ஒரு வாரத்துக்கு தாங்குமே.. என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version