“ப்ரா போடல…” வேணும்னா பாத்துகோங்க.. சைடு போஸில் காட்டி சொக்க வைத்த ரெஜினா..!

நடிகர் ரெஜினா பிரபல நடிகர் சந்தீப் கிஷனை காதலித்து வருகிறார் என்ற கிசுகிசு தெலுங்கு மீடியா வட்டாரத்தில் பரபரக்கக்கூடிய ஒரு செய்தி. அதனை நிரூபிக்கும் விதமாக தற்போது மீண்டும் சந்தீப் கிஷனுடன் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் நடிகை ரெஜினா.

இந்த படத்திற்கு மைக்கேல் என்று தடைப்படப்பட்டு இருக்கிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரெஜினா படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு வந்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசியவர் எனக்கும் சந்தீப் கிஷன்-கும் காதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அது தவறானது. எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான். அது ஆழமான நட்பு.

படத்தில் மட்டுமல்ல அவருடைய தனிப்பட்ட கதாபாத்திரமும் கூட எப்பொழுதும் ஜாலியாக இருக்கக்கூடிய கதாபாத்திரம் தான். ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்று நினைத்தால் அதனை விடவே மாட்டார் அதை செய்து கொண்டே இருப்பார்.

சினிமாவில் இந்த அளவுக்கு சந்தீப் கிஷன் வளர்ந்திருக்கிறார் என்றால் ஒரு தோழியாக அவருடைய வளர்ச்சியை கண்டு நான் பெருமைப்படுகிறேன்.

அவருடைய பட்டப்பெயர் தாத்தா என்பதாகும். அவரை எப்போதும் நான் தாத்தா என்றுதான் அழைப்பேன். எதற்காக இவருக்கு தாத்தா என்று பெயர் வைத்தேன் என்றால்.. எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு அட்வைஸ் சொல்லிக் கொண்டே இருப்பார்.

இதனால் அவருக்கு தாத்தா என்று பெயர் வைத்து விட்டேன். இப்போதும் நான் அவரை தாத்தா என்று தான் கூப்பிடுவேன் என்று கூறியிருந்தார். இது அரங்கத்தில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

இது ஒரு பக்கம் இருக்க அந்த நிகழ்ச்சியில் எந்த உடை அணிந்து கொண்டு கலந்து கொண்டாரோ அதே உடையில் போட்டோ சூட் சிலைவற்றையும் செய்து நான் உள்ளாடை எதுவும் அணியவில்லை வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவது போல…

சைடு போஸில் தன்னுடைய அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam