பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகையான ரேகா கிருஷ்ணப்பா கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.,
இவர் ஆரம்பத்தில் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார் .
தெய்வமகள் அண்ணியார்:
அதன் மூலம் தமிழ் சினிமாவில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு ரேகா கிருஷ்ணப்பாவுக்கு கிடைக்க துவங்கியது .
தமிழ் தொலைக்காட்சியில் முதன் முதலில் பாரிஜாதம் என்ற ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்து அறிமுகமானார் .
அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த தொடரான தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் அண்ணியார் கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டு மக்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார் .
இந்த தொடருக்காக அவர் சிறந்த வில்லி என்ற விருதையும் பெற்று கவுரவிக்கப்பட்டார். இத்தொடரில் அண்ணியாரின் கேரக்டர் ஒட்டுமொத்த தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் பிரபலமான கதாபாத்திரமாக பார்க்கப்பட்டது .
நட்சத்திர அந்தஸ்தை பிடித்த ரேகா கிருஷ்ணப்பா;
இதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானதோடு தமிழில் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
அதை எடுத்து தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்க தொடங்கியது.
அதைத்தொடர்ந்து தமிழில் மாயமோகினி , நந்தினி , திருமகள் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
இன்று தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை வாணி போஜனுக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் திருப்புமுனையும் ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ தெய்வமகள் சீரியல்தான்.
வலுவான கதாபாத்திரம்:
அந்த தொடரில் ஹீரோயினாக நடித்திருந்த வாணி போஜனின் கேரக்டருக்கு ஈடாக வில்லி நடிகையாக நடித்து அசத்தியவர் தான் ரேகா கிருஷ்ணப்பா.
இவரது கதாபாத்திரம் அந்த தொடரில் மிகவும் வலுவான கதாபாத்திரமாக அமைந்ததால் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.
இதனால் தமிழ் மக்களிடையே மிக மிகவும் பாப்புலராக மாறிய அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீதாராமன் தொடரில் கூட குணசத்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தொடர்ந்து இப்படி சின்னத்திரையில் அடுத்தடுத்து தொடர்களின் பிசியான சீரியல் நடிகையாக நடித்து வந்த ரேகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக தனது புகைப்படங்களையும் கிளாமரான புகைப்படங்களையும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களும் வெளியிட்டு வருவார்.
மகளின் தாறுமாறான கவர்ச்சி:
அதே போல் ரேகாவின் மகள் சாகித்யா செட்டி கிளாமரான உடைகளில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் தெய்வமகள் சீரியலில் அண்ணியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரேகா கிருஷ்ணப்பாவின் மகளா இது?
இது தொடையா..? இல்ல கர்லா கட்டையா..? என்று அவரது கவர்ச்சி அழகை எக்குத்தப்பாக ரசித்து வர்ணித்து வருகின்றனர்.