அண்ணியார் இல்ல.. இனிமே எங்க மாமியார்.! – ரேகா கிருஷ்ணப்பா மகளின் கவர்ச்சி அவதாரம்..! – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

தெய்வ மகள் என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அண்ணியார் என பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவருடைய மகள் பூஜாவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கூடுதலாக அணியாரின் மகள் பூஜா விரைவில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்பது சூடான தகவல். முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட வேண்டும் என்று நினைத்து உள்ள நடிகை பூஜா தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேகா கிருஷ்ணப்பா தன்னுடைய மகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு துணை நிற்கின்றார்.

தற்பொழுது தன்னுடைய மகள் மட்டும் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், பெரிய திரையில் என் மகளை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

இவர் நடிக்க உள்ள படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் நடிகை பூஜாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் நுழையும் முன்பே இம்புட்டு கவர்ச்சியா என்று வாயை பிளந்து நின்றனர்.

காரணம் சினிமா நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

அதிலும் குறிப்பாக தன்னுடைய தொடையை காட்டி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இனிமேல் நீங்க அண்ணியார் இல்ல மாமியார் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *