2 மார்பையும் க**னுமா..? – சித்ரா காண்டம் வச்சிருந்தாளா..? – ரேகா நாயர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் சீரியலில் நடித்த பிரபலமானதை விடவும் யூ-ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியதன் மூலம் இணையவாசிகள் மத்தியில் பிரபலமானார்.

குறிப்பாக பிரபல சீரியல் நடிகை VJ சித்ரா மரணத்தின் போது இவர் வெளியிட்ட தகவல்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் கிடுகடுக்க வைத்தன. சமீபத்தில் நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயர் குறித்த சில தகவல்களை ஒரு யூடியூப் சேனல் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார்.

இதனை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதன்-ஐ கடற்கரையில் எதேர்ச்சையாக பார்த்த போது அவரை வெளுத்து வாங்கிய வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்படி பரபரப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பஞ்சம் இல்லாத நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை சுற்றி இருக்கும் சர்ச்சைகள் குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

முதலில் மறைந்த சீரியல் நடிகை VJ சித்ரா குறித்து பேசி அவர், சித்ராவின் தாயார் தன்னுடைய வீட்டில் ஒரு குட்டியான பார் போன்ற ஒரு செட்டப்பை சித்ரா செய்து வைத்திருந்தாரா என்று ஒவ்வொரு அறையாக திறந்து காட்டி அப்படி எதுவும் வருத்தப்பட்டார். அதனைத் தான் நான் பதிவு செய்திருந்தேன்.

குடும்பத்தில் ஒரு உறுப்பினர் இப்படியான விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியாமல் இன்றைய சமூகம் இருக்கிறது என்று கூறினேன். தவிர நான் சித்ரா காண்டம் பயன்படுத்தினார் என்றோ… அல்லது அவருடைய வீட்டில் காண்டம் இருந்தது என்றோ நான் எந்த இடத்திலும் கூறவில்லை.

அவள் காண்டம் வச்சிருந்தார் என்று நான் எங்கும் பதிவு செய்யவில்லை. அப்படி நான் கூறி இருந்தால் காட்டுங்கள். நான் ஒரு நடிகை அவளும் ஒரு நடிகை நாங்கள் இருவரும் நண்பர்கள் அவள் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான விஷயங்களை பொதுவெளியில் கூறினேன்.

ஆனால் நான் கூறாததை எல்லாம் கூறினேன் என்று பலரும் திரித்து விட்டார்கள். மறுபக்கம் பயில்வான் ரங்கநாதன் நான் இரவில் நிழழ் படத்தில் நடித்தது குறித்து கேவலமாக பேசியிருந்தார்.

அதில் என்ன கேவலம் என்று தெரியவில்லை. ஆம் அந்த படத்தில் நடிக்கும் பொழுது நான் என்னுடைய ஒரு மார்பை காட்ட வேண்டுமா..? அல்லது ரெண்டு மார்பையும் காட்ட வேண்டுமா..? என்று கேட்டேன்.

ஒரு நடிகையாக ஒரு திரைப்பட கலைஞராக அந்த படத்தின் காட்சிக்கு எது சரியாக இருக்கும் எப்படி சிகை அலங்காரம் செய்து கொள்வது எப்படி உடை உடுத்துவது என்று இயக்குனரிடம் நான் கேட்டதில் என்ன தவறு இருக்க முடியும்.

அந்த காட்சியை தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நான் அப்படி கேட்டது உண்மைதான். இதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர் பேசியுள்ள இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version