பட வாய்ப்புக்காக படுத்துட்டு.. ஒரு 10 வருஷம் இதை பண்ணா.. கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

தமிழ் திரை உலகில் வித்தியாசமான திரைப்படங்களில் ஒன்றாக பார்த்திபன் அவர்களால் எடுக்கப்பட்ட இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ரேகா நாயர் திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

சின்னத்திரை சீரியல்களில் கிடைத்த பேமஸை விட இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் அடிக்கடி பத்திரிக்கையாளர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடியவர்.

நடிகை ரேகா நாயர்..

நடிகை ரேகா நாயர் தான் நினைக்கும் கருத்துக்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை பட்டென்று தைரியமாக சொல்லிவிடக் கூடிய தன்மை கொண்டவர்.

எனினும் இவரது மண வாழ்க்கையானது திருப்திகரமாக இல்லாததால் விவாகரத்தை செய்து கொண்டு வாழ்ந்து வரும் இவர் 18 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார்.

இதனை அடுத்து இவரைப் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் இணையங்களில் எழும் போதும் அவற்றைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தான் கணவனை பிரிந்து வாழ்வதை விமர்சிக்கும் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன் மகள் பிறக்கும் போதே தன்னுடைய கணவர் தன்னோடு இல்லை என்ற விஷயத்தை சொல்லி இருப்பார்.

37 வயதாக கூடிய ரேகா நாயர் 20 வருட அனுபவத்தை பற்றி நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புக்காக நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி நேர்த்தியான முறையில் பேசி வருகிறார்.

பட வாய்ப்புக்காக படுத்துட்டு..

அந்த வகையில் திரை உலகில் திரைப்படங்களில் நடிக்க வந்த போது தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்மெண்டு நெருக்கடிகளை பற்றி அண்மை பேட்டி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் 4 முதல் 6 மணி நேரம் வரை உடற்பயிற்சியை விடாமல் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு கேட்டதும் உடனே கொடுத்து விட முடியுமா?.

அப்படி என் உடம்பை விரும்புகிற அவர்களுக்கு என்னுடைய உடம்பிற்கு எத்தனை கோடி கொடுப்பார்கள் என்றும் இத்தனை கோடி தான் அதற்கு மதிப்பா? என்ற கேள்வியை கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

மேலும் இவர் தண்ணியடிப்பவன், தம் அடிப்பவன், போதை வஸ்துவுக்கு அடிமையாகி இருப்பவன் போன்றவர்களோடு படுக்கக் கூடாது என்ற வரை முறையை வைத்திருக்கிறாராம். அத்தோடு தன்னிடம் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பருப்பு வேகாது என சொல்லி இருக்கிறார்.

பத்து வருஷமா இதுதான் நடந்தது..

மேலும் பட வாய்ப்புக்காக தங்களை தாங்களே இழக்க கூடிய நடிகைகளை பற்றி எனக்கு மிக நன்றாக தெரியும். அப்படி இருக்கும் பல நடிகைகளை பார்த்து தான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற விஷயத்தை ஓபன் ஆக தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் படுக்கைக்கு என்னை கூப்பிட்டால் அது எனக்கு பிடித்திருந்தால் போவேன். பிடிக்கவில்லை என்றால் நோ சொல்லி விடுவேன் என சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

அது மட்டுமல்லாமல் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டு ஒரு வருடம் கழித்து அந்த இயக்குனர், தயாரிப்பாளர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று காண்டாக பேசியிருக்கிறார்.

இது தற்போது இணையங்களில் பேசும் பொருளாகி விட்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி உள்ளதால் இந்த விஷயத்தை பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version