நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் மூலம் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் ரேகா நாயர்.
எப்போதும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய செக்ஸியான விஷயங்களை பேசி பேசி சர்ச்சை ஏற்படுத்துபவர் ரேகா நாயர்.
இரவின் நிழல் படத்திலும் சர்ச்சைக்குரிய ஒரு கேரக்டரில் நடித்ததாகவே அவர் விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவரை பற்றி பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்த பேசியிருந்தார்.
இதனால் கடற்கரையில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதைனை தடுத்து நிறுத்தி பயங்கரமாக சண்டையிட்டார். இது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலானது.
ரேகா நாயர்..
ரேகா நாயரை பொருத்தவை மற்ற பெண்கள் பேச நினைக்காத, அப்படி பேசவே கூச்சப்படும் சில அந்தரங்க விஷயங்களை பகிரங்கமாக பேசக்கூடியவர்.
ரேகா நாயர் இப்படி அந்தரங்கமா பேசுவதை பலர் ரசிப்பதுண்டு. சிலர் கடுமையாக விமர்சிப்பதும் உண்டு.
அதுக்கு புடவை தான் கரெக்ட்டு..
இந்நிலையில் நடிகை ரேகா நாயர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில். பல்வேறு ரகசியமான விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதில் பொதுவாக ஆண்கள் தங்களுடைய துணையிடம் புடவை கட்டினால் உனக்கு அழகாக இருக்கும் என்று கூறுவார்கள்.
இதற்கு உண்மையான காரணம் நிஜமாகவே அவர்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள் என்பதால் கிடையாது.
புடவையை அவிழ்க்கும் போதுதான் அவர்களுக்குள் ரொமான்ஸ் அதிகமாக வரும்.
இதுதான் பெண்களை புடவை அணியுமாறு ஆண்கள் சொல்வதற்கு காரணமாக இருக்கிறது என பேசி இருக்கிறார்.
ஆண்கள் முன்னிலையில், பெண்கள் புடவையை அவிழ்க்கும்போதுதான் ரொமான்ஸ் மூடு ஆண்களுக்கு அதிகமாக வரும். அதுக்கு புடவைதான் கரெக்ட்டு.
அதன் காரணமாகவே ஆண்கள், பெண்களிடம் புடவை அணியுமாறு கூறுகின்றனர் என, உளவியல் ரீதியான ஒரு கண்டுபிடிப்பை சொல்லி இருக்கிறார் ரேகா நாயர். இது இப்போது வைரலாகி வருகிறது.