சின்ன திரையில் நடிக்கக்கூடிய சீரியல் நடிகைகள் என்று வெள்ளி திரையில் நட்சத்திரங்களாக மின்னி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளி திரைக்கு சென்ற ரேகா நாயர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
ரேகா நாயர்..
ரேகா நாயர் பிரபல தனியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் என்கின்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.
சர்ச்சை நாயகியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் ரேகா நாயர் பேசக்கூடிய விஷயங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொது மக்களின் மத்தியிலும் சர்ச்சையை கிளப்பி விடும்.
மனதில் பட்டதை சரியாக இருந்தாலும் சரி, தவறாக இருந்தாலும் சரி அதை பற்றி எல்லாம் யோசிக்காமல் பட்டு என்று துணிச்சலாக பேசக்கூடிய நடிகையாக இருக்கக்கூடிய இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் படத்தில் நடித்து பரவலாக பேசப்படும் நடிகையாக மாறினார்.
இதனை அடுத்து திரைத் துறையில் நடக்கும் சில திரை மறைவு விஷயங்களை ஒளித்து மறைக்காமல் வெட்ட வெளிச்சமாக உடைத்து வரும் இவரை பற்றி பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.
சித்ரா..
எனினும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் தன் மனம் சொல்வதை வெளிப்படையாக வெளிப்படுத்தி வரும் இவர் தனது தோழி சித்ரா பற்றி கூறிய சில விஷயங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இவரும் இறந்து போன நடிகை சித்ராவும் தோழி என்பதை இவர்கள் சொல்லித்தான் தெரியுமே ஒழிய சொல்லாமல் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. அந்த வகையில் தனது நெருங்கிய தோழியோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
இதனை அடுத்து தன் தோழி பற்றி தனக்கு தெரிந்த உண்மையான விஷயங்களை தான் வெளியிட்டு இருப்பதாக ரேகா நாயர் கூறியிருக்கிறார். மேலும் இது நிமித்தமாக கூறிய விஷயங்கள் அனைத்தும் மீண்டும் இது போல ஒரு கொலை சம்பவம் நிகழக் கூடாது என்பதற்காக தான் இவர் உண்மையை கூறி இருப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் இவர் நடிகை சித்ரா வீட்டிற்கு சென்ற போது வீட்டிலேயே ஒயின்ஷாப் போல ஒரு குட்டி பாரினை வைத்து இருக்கிறார்கள். இதனை நடிகை சித்ராவின் அம்மா திறந்து காட்டி வருத்தப்பட்டு இருக்கிறார்.
மேலும் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களுக்கு அந்த நபர்களைப் பற்றி பல விஷயங்கள் தெரியாமல் இருக்கின்ற அவலத்தை வெளிப்படுத்தக்கூடிய விதமாக நான் அந்த நிகழ்வை கூறி இருந்தேனே தவிர சித்ரா ஆணுறை பயன்படுத்தியதாகவோ அல்லது அவர்கள் வீட்டில் அந்த ஆணுறை இருந்ததாகவோ எந்த பேட்டியில் தான் கூறவில்லை என்று தடாலடி பதிலை தந்திருக்கிறார்.
தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்படக்கூடிய பேசும் பொருளாக மாறி உள்ளது. இது ஒவ்வொரு நடிகைகளின் வாழ்க்கையில் இருக்கும் அவலத்தை தோல் உரித்து காட்டக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.
நடிகையர் திலகமே எப்படி குடிக்கு அடிமையாக இருந்தாரோ அது போல வளர்ந்து வரும் நடிகையாக இருந்த இவரும் அதற்கு அடிமையாகி விட்டாரோ என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.