ஹோட்டலில் அரைகுறை ஆடையில் ஜோதிகா.. சிவகுமார் பாத்தா என்ன ஆகுறது..?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு கூற வேண்டாம். தமிழ்நாட்டின் மருமகளாக மாறி விட்ட இவர் தற்போது மும்பை வாசியாக திகழ்கிறார்.

இதனை அடுத்து இவர் வாரிசு நடிகரான சூர்யாவை காதலித்து கரம் பிடித்து தற்போது பிள்ளை குட்டி என செட்டில் ஆகிவிட்டாலும் சினிமாவின் மீது கொண்டிருக்கும் காதலால் மீண்டும் நடித்து வருகிறார்.

நடிகை ஜோதிகா..

சினிமா துறையில் ஆரம்பத்தில் பிரியதர்ஷன் இயக்கிய ஹிந்தி படத்தில் 1997-இல் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஜோதிகா தமிழில் முதல் முதலாக 1999-இல் வாலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அஜித்தின் நடிப்பில் வெளி வந்த இந்த முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்ததோடு அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்று தந்ததோடு, வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிண்டர் விருதை பெற்றார்.

இதையும் படிங்க: அந்த உறுப்புக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனிப்பு வேணும்.. நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!

இதனை அடுத்து குஷி படத்தில் 2000 ஆவது ஆண்டு நடித்த இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த பூவெல்லாம் உன் வாசம், காக்க காக்க, பேரழகன், சந்திரமுகி போன்ற வெற்றி படங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

காக்க காக்க திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது காதல் வலையில் விழுந்த இவர் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு தற்போது குடும்பஸ்திரியாக மாறி இருந்தாலும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அரைகுறை ஆடையுடன் ஹோட்டலில்..

மிகவும் கட்டுக்கோப்பான குடும்பமாக விளங்கும் நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு மூத்த மருமகளாக வாழ்க்கைப்பட்ட இவர் ஏறக்குறைய தமிழக மருமகளாகவே மாறி சிறப்பாக தனது வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறார்.

திருமணத்துக்கு பிறகும் 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த அவர் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது பெற்றினதை அடுத்து மகளிர் மட்டும், நாச்சியா,ர் காற்றின் மொழி, ராட்சசி பொன்மகள் வந்தாள் போன்ற பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது இவர் அணிந்திருக்கும் ஆடையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திகைத்து விட்டார்கள்.

சிவக்குமார் பார்த்தா என்ன ஆகும்..

அட.. நம்ம சிவகுமார் அண்ணன் மருமகளா? இப்படி உடையை அணிந்து ஹோட்டலில் என்று பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தனது அப்பாவை முறைத்து பார்க்கும் இந்த சிறுவன் தற்போது பிரபல காமெடி நடிகர்.. யாருன்னு தெரியுமா..?

இதற்கு காரணம் ஜோதிகா அணிந்திருந்த உடையில் இவர் மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதோடு திருமணம் ஆன பிறகு இப்படிப்பட்ட கவர்ச்சி உடையில் காட்சி அளிப்பது முறையா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி விட்டது.

மேலும் இந்த உடையில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் ஒரு ஓபனோடு இருக்கின்ற உடையை உடுத்தி ரசிகர்களின் மனதில் சலனங்களை ஏற்படுத்தியிருக்கும் புகைப்படத்தை பார்த்தால் சிவகுமார் என்ன சொல்வார் என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேட்டு வருகிறார்கள்.

நீங்களும் தாறுமாறான கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கு எளிதில் புரிந்து விடும். அத்தோடு முழுவதுமே ஹோட்டலில் அரைகுறை ஆடையில் ஜோதிகா இந்த நிலையில் சிவகுமார் பார்த்தால் என்ன ஆகிறது என்ற பேச்சு வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version