எவ்ளோ பெரிய்ய்ய கப்பு.. எங்களுக்கு ஒரு சிப்பு குடுங்க.. இளசுகளை தகிக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசபிலிட்டி டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு கையில் டீ கப் வைத்த படி அதுவும் தன்னுடைய முன்னழகுக்கு அருகில் வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு இருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் எவ்வளவு பெரிய கப்பு எங்களுக்கும் ஒரு சிப் டீ கொடுங்கள் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர். பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அதன் மூலம் இவருக்கு சீரியல் இயக்குனர்களின் தொடர்பு கிடைத்தது. இதன் மூலம் தமிழில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர் தன்னுடைய துறை சார்ந்த தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டார். அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மேலும், புதிய பட வாய்ப்புகளை பெரும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார். அதன் காரணமாக இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இந்த வெப் சீரிஸின் கதையே நடிகை ரேஷ்மா  பசுபுலேட்டி நடித்திருந்த கதாபாத்திரத்தை சுற்றி தான் அமைக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

தொடர்ந்து சினிமா சீரியல் வெப் சீரிஸ் என மூன்று தளங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வரும் நடிகை ரேஷ்மா இணைய பக்கங்களிலும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் டைட்டான டாப் அணிந்து கொண்டு கையில் தேநீர் குவளையுடன் நின்றிருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் எங்களுக்கும் ஒரு சிப் குடுங்க என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Reshama Pasupuleti, a social media influencer, recently made headlines when her tea cup pics went viral on social media. Her pictures of her holding a tea cup in various poses and locations were seen by millions of people around the world.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version