ஆண் நண்பருடன் தனிமையில் ரேஷ்மா பசுபுலேட்டி..? இணையத்தில் கசிந்த காட்சிகள்..!

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இவரது தந்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டி இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி:

காமெடி கதாபாத்திரத்தில் நடித்த இந்த காட்சி மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆக்கியது. இந்த காட்சியில் நடிகர் சூரிக்கு ஜோடியாக ரேஷ்மா நடித்திருந்தார் .

அத்துடன் இதற்கு முன்னர் இவர் தொகுப்பாளியாகவும், மாடல் அழகியாகவும் பணியாற்றி அதன் பிறகு தான் சினிமா துறையில் நடிக்கவே வந்தார் .

முதன் முதலில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த ரேஷ்மா வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய், ஆண்டாள் அழகர் ,வம்சம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனிடையே திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். அதன் மூலம் கேர்ள்ஸ், மற்றும் கோ 2 உள்ளிட்ட படங்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார்.

இந்த சமயத்தில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் மக்களிடையே பிரபலமானார் .

கவர்ச்சி காட்டி கவரும் ரேஷ்மா:

குறிப்பாக தனது சமூக வலைதளங்களில் படு கவர்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார் .

அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். கட்டுமஸ்தான தோற்றத்தை வைத்துக்கொண்டு கட்டழகை கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுப்பதே இவரது வேலையாக இருந்து வருகிறது.

அவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு பல்வேறு மோசமான விமர்சனங்கள் குவிந்தாலும் அதை எல்லாம் காதில் கூட போட்டுக் கொள்ளாமல் தன் இஷ்டத்துக்கும் கிளாமர் அழகை காட்டி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ரேஷ்மா .

அது மட்டும் இல்லாமல் நான் இப்படித்தான் என்று வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் திருமணமாகி கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

கணவர் கொடுத்த டார்ச்சர்:

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வாழ்ந்த ரேஷ்மா தனது கணவரால் மிகுந்த டார்ச்சர் அனுபவித்து வந்ததாக கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

என்னுடைய கணவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். நான் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது என்னுடைய வயிற்றில் எட்டி உதைக்க என்னுடைய மகன் உடனடியாக வெளியில் வந்து விழுந்து விட்டான் .

அதன் பிறகு நான் 4 மாத குழந்தையாக இருந்த அவனை கிட்டத்தட்ட 9 மாதங்கள் இங்க்பெட்டரில் வைத்து பாதுகாத்து போன உயிரை திருப்பிக் கொண்டு வந்தேன்.

அதன் பிறகு என் மகனுக்காக நான் அமெரிக்காவை விட்டு என் கணவரை பிரிந்து இந்தியா வந்தேன். இங்கு வந்த பிறகு சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது எனது மகனை நான் நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என பேட்டிகளில் மிகவும் எமோஷனலாக பேசி இருந்தார்.

ஆண் நண்பருடன் தனிமையில் ரேஷ்மா:

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், சமீப காலமாக A.I தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கிராபிக்ஸ் மற்றும் மல்டிமீடியா துறையில் மிகப்பெரிய சூறாவளியை கிளப்பி இருக்கிறது.

நாள் கணக்கில்.. பல்வேறு கிராஃபிக்ஸ் பணியாளர்கள் சேர்ந்து உருவாக்க வேண்டிய ஒரு வீடியோ காட்சியை வெறும் பத்து நிமிடத்தில் உருவாக்கிக் கொடுத்து விடுகின்றது A.I தொழில்நுட்பம்.

இது இலவசமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலையில் தான் பொதுவெளியில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது.

இதனால் முதலில் பாதிக்கப்பட்டது யாரும் கிடையாது சினிமா நடிகைகள் தான். அவர்களுடைய முகத்தை வேறொரு உடலில் பொருத்தி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் இணைய ஆசாமிகள் சிலர்.

இந்நிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமைஇல் இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது நிஜமாகவே ரேஷ்மா பசுபுலேட்டி தானா அல்லது DeepFake தொழில்நுட்பம் கொண்டு யாரேனும் செய்த வில்லங்கமான வேலையா..? என்று உறுதிப்பட தெரியவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version