“முட்டும் முன்னழகு.. பச்சையா தெரியுதே..” – இளசுகளை தவிக்க வைத்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது வெளியீட்டு இருக்க கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. பொதுவாகவே இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

சீரியல் நடிகைகள் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இடையில் பிக் பாஸ் என்ற போட்டியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை கூறினார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய வாழ்க்கையின் மூலம் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டால் என்னென்ன சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இவருடைய இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது சீரியல் சினிமா மற்றும் வெப் சீரிஸ் என மூன்று குதிரைகள் பூட்டிய வண்டியில் சவாரி செய்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்னும் சொல்லப்போனால் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தை சுற்றி தான் மொத்த படமே கட்டமைக்கப்பட்டிருக்கும்.

அந்த அளவுக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார் அம்மணி. தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை கூறும் விதமாக இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. அதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Reshma Pashubuleti has recently been making waves on social media with her stunning green dress. Her latest photos have garnered a lot of attention from her fans, who are eager to see what else she has in store.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version