இடியும்.. மின்னலும்.. சேர்ந்து அடிச்சா மாதிரி இருக்கு..! – நரம்பை புடைக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி (Reshma Pasubulati) கவர்ச்சியான செலிபரட்டியாக இருந்து வருகிறார். சீரியல் நடிகை என்ற அடையாளம் அவருக்கு இருந்தாலும், கவர்ச்சி காட்டுவதில்தான், அவருக்கு அதிக ஆர்வமும், சந்தோஷமும் இருக்கிறது.

தினமும் வைராகும் ரேஷ்மாவின் புகைப்படங்களே அதற்கு உதாரணம். ஏனெனில், இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்கு என்றே, அவர் ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி, அழகழகான ஆடைகளில், கிளாமரான புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். அவை பப்ளிஷ் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே வைரலாகி விடுகின்றன.

Reshma Pasubulati

குமுதா செம ஹேப்பி அண்ணாச்சி என விஜய் சேதுபதி சொன்ன டயலாக்கை போல, ரேஷ்மா செம ஹேப்பி அண்ணாச்சி என்று சொல்லும் அளவுக்கு, தனது கவர்ச்சி படங்களை பதிவிடுகிறார்.

இதைப்பார்த்து, பார்த்து ரசிகர்களை ஏங்க வைப்பதிலும், தூங்க விடாமல் செய்வதிலும் ரேஷ்மா முழு திருப்தி அடைகிறோரோ என்றுதான், ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Reshma Pasubulati

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் , ரேஷ்மா பசுபுலேட்டி.நடிக்கிறார். விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் ரசிகர்களை மத்தியில் பேச வைத்திருக்கிறது.ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார்.

அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.ரேஷ்மா நியூஸ் ரீடராக இருந்திருக்கிறார். விமானத்தில் பணி செய்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். இப்படி ரேஷ்மாவுக்கு பல அடையாளங்கள் உண்டு.

Reshma Pasubulati

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர்.இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர்.நடிகர் பாபி சிம்ஹா இவரது சகோதரர்.

லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.

Reshma Pasubulati

அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா. இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார். அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.

Reshma Pasubulati

இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டுஇருக்கிறார். ரேஷ்மா கவர்ச்சியில் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அதே வேளையில், அவரது அழகான தோற்றமும், முகவெட்டும், கட்டழகும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் அவரை ரசிக்க வைக்கிறது.

ஷகிலாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சியில், ரசிகர்களை திணற வைப்பவர் ரேஷ்மா வாகத்தான் இருக்க முடியும் என்கின்றனர் சமூகவலைதள வாசிகள்.

Reshma Pasubulati

இந்த படங்களை பார்க்கும்போது, அம்மணி ஷகிலாவுக்கு மிஞ்சிய கவர்ச்சி நாயகிதான் என்பதை ஒத்துக்கொள்ளவும் வேண்டி இருக்கிறது. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …