நக்குவேன்னு எதிர்பாக்குறியா.. பேட்டியின் நடுவே ஓப்பனாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

பெண்களின் அழகு மட்டுமல்ல, அவர்கள் பேசுகிற இனிமையும்தான் ஆண்களை வசீகரிக்க செய்யும். ஏனென்றால் பெண்கள் ஆண்களை போல கரடுமுரடாக பேச மாட்டார்கள். குரலில் அதிக சத்தம் இருக்காது. வார்த்தைகளில் கடுமை இருக்காது. மெல்லிய குரலில், அழகாக பேசுவார்கள்.

அதனால்தான், சில நடிகைகளை சொந்தக் குரலில் இயக்குனர்கள் டப்பிங் பேச வைப்பார்கள்.

அந்த வகையில் நடிகை மீனா குரல் மிகவும் அருமையாக இருக்கும் என்பதால், சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தில் நடிகை பத்மப்பிரியாவுக்கு மீனாவை பின்னணி பேச வைத்திருப்பார் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன்.

இன்னும் பல பேருக்கு தெரியாது. முதல் மரியாதை படத்தில் பரிசல்காரி கேரக்டரில் குயிலுவாக நடித்த நடிகை ராதாவுக்கு பின்னணி பேசியது நடிகை ராதிகா தான். ராதா சிரிக்கும் காட்சிகளில் கவனித்து பார்க்கும் போதுதான் அது தெளிவாக தெரியும்.

ஆனால் சீரியலில் நடிக்கும் பல நடிகைகளில் சீரியலில் தான் கண்ணியமாக நடிக்கின்றனர். டைரக்டர்கள் சொல்லித் தருகிற கண்ணியமான வார்த்தைகளை பேசுகின்றனர். அதுவே பொது இடத்திற்கு வந்து பேசினால், இப்படியும் கூட பேச முடியுமா என முகம் சுளிக்க வைக்கின்றனர்.

ரேஷ்மா பசுபுலேட்டி

ரேஷ்மா பசுபுலேட்டி, பாக்கியலட்சுமி தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்திலும் சூரிக்கு மனைவியாக நடித்திருப்பார்.

இதையும் படியுங்கள்: எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மொத்தமாக திறந்து காட்டும் விக்ரம் நடிகை காயத்ரி..!

எல்லா துப்பாக்கியும் பிடிச்சிருக்கேன்

சில வாரங்களுக்கு முன் ஒரு விழா நிகழ்ச்சியில் பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி, எல்லாவித துப்பாக்கிகளையும் நான் கையில் பிடித்திருக்கிறேன். சின்ன துப்பாக்கி, பெரிய துப்பாக்கி, குண்டு இருக்கிற துப்பாக்கி, குண்டு இல்லாத துப்பாக்கி என நான் கையில் பிடிக்காத துப்பாக்கியே இல்லை என்று பேசி அதிர்ச்சியடைய வைத்திருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியிடம் உணவுப் பொருட்களின் புகைப்படங்கள் காட்டப்படும். அதனை தொகுப்பாளருக்கு புரியும் விதமாக நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து காட்ட வேண்டும்.

நக்குவது போல…

அந்த வகையில், பல்வேறு உணவுப் பொருட்களை காட்டினார் தொகுப்பாளர். அந்த வகையில், அதில் தேன் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. இதனை பார்த்த ரேஷ்மா பசுபுலேட்டி எதற்காக இந்த புகைப்படத்தை வைத்து இருக்கிறீர்கள் என்று தெரியும்.

இதையும் படியுங்கள்: கழண்டு விழுந்த ஜாக்கெட்.. அதுவும் விழா மேடையில்.. பல்லை காட்டிய அனுபமா பரமேஸ்வரன்.. தீயாய் பரவும் வீடியோ..!

இதை பார்த்தால் நான் நக்குவது போல நடிப்பேன் என நினைத்து தானே வைத்தீர்கள். கண்டிப்பாக அப்படி நடிக்க மாட்டேன்.. என கூறிவிட்டு வேறு விதமாக நடித்துக் காட்டி அது தேன் என புரிய வைத்தார்.

பேட்டியின் நடுவே இப்படி பொசுக்கென்று ஓப்பனாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

ஓப்பனாக பேசி…

நக்குவேன்னு எதிர்பாக்குறியா.. என்று பேட்டியின் நடுவே ஓப்பனாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டியை பார்த்து, அங்கிருந்த ரசிகர்கள் வாய்பிளந்து என்ன இப்படி எல்லாம் பேசறாங்க என புலம்பியிருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version