“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. கையை தூக்கி காட்டி..” – வெறியேத்தும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

அடங்க மறுக்கும் இடுப்பு மடிப்பில் அனைவரையும் எடுத்து சொருகிக்கொண்டாரா என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய பச்சை புடவையும், மஞ்சள் ஜாக்கெட் இணையத்தை  கதி கலங்க வைத்து விட்டது என்று கூறலாம்.

 மேலும் இந்த புடவை கட்டில் தலைய தலைய புடவையை உடுத்தி இருக்கும் இவர் தனது முந்தானையால் ரசிகர்கள் அனைவரையும் கட்டி இழுத்து இருக்கிறார். மேலும் இதில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் அந்த பகுதியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

 ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக திகழ்ந்த ரேஷ்மா விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் படு கியூட்டான புஷ்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

திரை துறையில் வேலைக்கு வருவதற்கு முன்பே விமான பணி பெண்ணாகப் பணியாற்றிய இவர் தந்தை ஒரு தயாரிப்பாளர் என்பதால் தெலுங்கு 2009 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் என்ற சீரியலில் பக்காவாக நடித்திருக்கிறார்.

 இதனை அடுத்து தமிழ் சீரியல்களிலும் நடித்திருக்க கூடிய இவர் வம்சம், வாணி ராணி, மரகதவிணை உள்ளிட்ட பல தொடர்களின் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்ததோடு அவர்களின் வீட்டில் ஒரு பெண்ணாகவும் மாறிவிட்டார்.

 மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் இரட்டிப்பாக ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றுக்கொண்டு சமூக வலைத்தளங்களில் அத கள போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை கலகலப்படுத்துவார்.

 அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி போட்டோவில் தனது கட்டழகு மேனியை சேலையில் கட்டி ரசிகர்களை வசியம் செய்து விட்டார். இதைத் தொடர்ந்து பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோசுக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இளசுகளின் மனதில் ஏதேதோ எண்ணங்களை பூக்க வைத்திருக்கும் இந்த போட்டோ அவர்களால் விரும்பிப் பார்க்கப்பட கூடிய போட்டோக்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

இதனைத் தொடர்ந்து தினமும் இதுபோல புகைப்படங்களை வெளியிடக்கூடிய இவருக்கு மேலும் பல புதிய வாய்ப்புகள் வந்து சேரும் என்று அவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Summary in English : Reshma Pasubuleti is the latest hottie on the internet! Her pictures of her wearing a saree and looking like a goddess is making everyone go crazy. Her fans are in awe of how she carries herself with so much grace and beauty. She has definitely set the bar high for her contemporaries in the acting industry.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version