தொப்பையை பிடித்து அழுத்தி.. கிளுகிளு போஸ்..! – மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

அடிக்கடி ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் காட்டிய பெர்மாமன்ஸ், அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைத்திருக்கிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.ரேஷ்மா நியூஸ் ரீடர், ஏர் ஹோஸ்டலாக, விமானத்தில் பணி செய்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர்.

Image Source : instagram.com/reshmapasupuleti/

இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர்.நடிகர் பாபி சிம்ஹா இவரது சகோதரர். ஐதராபாத்தில், மால் ஒன்றுக்கு ரேஷ்மா சென்றிருக்கிறார். அங்கு ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி கண்டிருக்கின்றனர். அவர் பேசிய அழகை கண்டு, அந்த தெலுங்கு சேனலில், ஆங்கில செய்தி வாசிப்பாளராக அவரை பணிசெய்ய கூறியுள்ளனர். ரேஷ்மா ஓகே சொல்லி இருக்கிறார்.

Image Source : instagram.com/reshmapasupuleti/

அதன்பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அமைய, அதையும் சிறப்பாக ரேஷ்மா செய்திருக்கிறார். அதன்பிறகு. லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.

Image Source : instagram.com/reshmapasupuleti/

அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா.

Image Source : instagram.com/reshmapasupuleti/

இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார். அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டுஇருக்கிறார்.ரேஷ்மாவின் புகைப்படங்கள், ரசிகர்ளை கதிகலங்க வைக்கின்றன. இம்முறை புடவையில் வந்து அம்மணி அசத்தி இருக்கிறார் பாருங்கள்.

Image Source : instagram.com/reshmapasupuleti/

வழக்கமாக அழகாக இருப்பவர்கள், தன்னை மட்டுமே கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொள்வதுதான் வழக்கம். ஆனால், இப்போது சமூக வலைதளங்கள் வந்த பிறகு, தனது அழகான உருவ தோற்றங்களை, உடனடியாக மீடியாவில் பரவ விட்டு அதில், தனி மகிழ்ச்சி அடைவது பலருக்கும் வழக்கமாகி விட்டது. அதிலும், சினிமா நடிகையர் தனது தினசரி நிகழ்வுகளை டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மகிழ்ச்சி கொள்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …