இதுக்கு தனி தில்லு வேணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி செஞ்ச வேலையை பாத்தீங்களா..?

சீரியலை பார்த்தவர்கள் வழக்கமாக கிண்டல் செய்வார்கள். ஏனெனில் டிவி சீரியல்கள் பெரும்பாலும் அப்படி தான் இருக்கின்றன. ஏனெனில் அரைத்த மாவை அரைப்பது, சினிமாவில் மட்டுமல்ல, டிவி சீரியல்களிலும் பெரும்பாலும் அதுதான் நடக்கிறது. பெண்களுக்கு பெண்களை எதிரியாக்கி, காட்டுவதுதான் சீரியல்களின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி

ரேஷ்மா பசுபுலேட்டி, தமிழ் சீரியல்களில் மிக முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார். அவர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்கள் மட்டுமே நடித்தாலும், அவரது கவர்ச்சியான ஆண்ட்டி தோற்றம் , வசீகரிக்கும்அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், குத்தாட்ட நடன வீடியோக்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார். சமூக வலைதளங்களை பொருத்தவரை குறிப்பிட்ட சில நடிகைகள்தான் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதில் டாப்பில் இருந்து வருகின்றனர்.

அந்த டாப் 10 நடிகைகளில் ஒருவராக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது துவக்க காலத்தில் சீரியல் சில சேனல்கள் மட்டுமே வெளியாகி ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் சின்னத்திரையில் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு கட்டத்துக்குப் பிறகு நல்ல வரவேற்புகள் கிடைத்தது. அதன் பிறகு புதிய சேனல்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு, சீரியல்கள் மிக அதிக எண்ணிக்கையில் வர ஆரம்பித்தன.

இதில் தமிழ் சீரியல் மட்டும் இன்றி பிறமொழி சீரியல்களையும் டப்பிங் செய்து தமிழ் சேனல்களில் ஒளிபரப்பி வருகின்றனர். அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மாமியார் மருகள் சண்டை

ஆனால் சீரியல்களை பொறுத்தவரை எல்லாமே ஒரே மாதிரியான கதைகள் தான். குறிப்பாக குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவு, பிரச்சனைகளை தான் இதில் மையப்படுத்தி இருப்பார்கள்.

குறிப்பாக மாமியார் மருமகள் பிரச்சனை, கொடுமைக்கார மாமியார், கதாநாயகன் அம்மா தான் தான் கதாநாயகியின் எதிரியாக இருப்பார்.

சீதாராமன்

அதேபோல் ஜீ தமிழில் கடந்த ஓராண்டாக ஒளிப்பரப்பாகி வரும் சீதாராமன் என்கிற சீரியலும் இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமணம் நடந்து விடுகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு கதாநாயகி அவரது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால் ஹீரோவின் சித்தி இவர்கள் இருவரும் சேர விடாமல் திட்டம் போட்டு அவர்களை பிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த கதையை பாராட்டி ரசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு கதையா?

இதெல்லாம் ஒரு கதையா என்று கண்டபடி திட்டும் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த சீரியல் ஒரு ஆண்வுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது.

கதையே சொல்லாமல் முடித்து விட்டார்கள்

இது குறித்து இந்த சீரியலில் வில்லியாக நடித்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு போஸ்ட் இருக்கிறார்.

அதில், கடைசி வரைக்கும் சீரியல் கதையை சொல்லாமலேயே சீரியலை முடித்து விட்டார்கள். எது எப்படியோ, நீங்கள் இந்த சீரியலை பார்த்ததற்கு நன்றி மக்களே, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரே பங்கம் செய்திருப்பது…

இந்த சீரியலில் நடித்து அவரே சீரியலை கிண்டலடித்து, பங்கம் செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் நடித்த சீரியலை இப்படி அவரே கலாய்த்து தள்ள இதுக்கு தனி தில்லு வேணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி செஞ்ச வேலையை பாத்தீங்களா, ரொம்ப தைரியசாலிதான் அவங்க என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version