திமிரும் முன்னழகு.. குட்டியான டாப்ஸ்..! – இளசுகளை துடிக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

சின்னத்திரையில் நடிகையாக அறியப்பட்ட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்பொழுது சின்னத்திரை சினிமா வெப் சீரிஸ் என பல்வேறு தளங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை பதிவு செய்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த தொலைக்காட்சி சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மட்டுமில்லாமல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டிக்கு நல்ல ஒரு அறிமுகமாகவும் அமைந்தது. தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

எனவே அதனையும் ஏற்றுக் கொண்டு நடித்து வந்தார். இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிய இவர் தற்பொழுது வெப் சீரிஸ்கலிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற திரைப்படத்தில் என்ற வெப் சீரிஸில் விவகாரமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சொல்ல போனால் இவருடைய கதாபாத்திரத்தை சுற்றி தான் ஒட்டுமொத்த கதையும் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த அளவுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், இதனை ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் கூறும் விதமாக தன்னுடைய இணைய பக்கங்களில் சதா சர்வ காலமும் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

சமீபத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே குட்டியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

அந்த அளவுக்கு படுகிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மட்டும் இல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : The photos of Reshma Pasubuleti wearing white tops and purple pants have taken the internet by storm. With her unique style, Pasubuleti has become a fashion icon and is inspiring fans everywhere to experiment with their own wardrobe choices.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version