கட்டம் போட்ட ஜாக்கெட்டுகாரி முன்னழக தூக்கி காட்டி!.. ரசிகர்கள வட்டம் போட வச்ச ரேஷ்மா பசுபுலேட்டி..

உன்ன பார்த்ததுமே மொத்தமா உடைந்து போனேன்னு சொல்லக்கூடிய அளவு தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக ரசிகர்களின் மனதில் ஒட்டி விட்டது.

இவர் தனது மேனியின் ஒட்டுமொத்த அழகையும் கடை விரித்து காட்டி விட்டாரா? என்று சொல்லக்கூடிய அளவு ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களை சுற்றலில் விட விட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளக் கூடிய வகையில் உள்ளது.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

சின்னத்திரை பெரிய திரை என்று இரட்டை குதிரையில் பயணித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஆரம்ப நாட்களில் மிகச்சிறந்த மாடல் அழகியாகவும் டிவி தொகுப்பாளனியாகவும் விளங்கியவர். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

தமிழ் திரை உலகில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆன இவர் தமிழ் மலையாளம் என இரண்டு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் கேர்ள்ஸ் என்ற இரு மொழி படத்தில் நடித்து ரசிகர்களின் படையை அதிகரித்துக் கொண்டார்.

சின்னத்திரை சீரியல்களை பொருத்த வரை இவர் சன் சிங்கர், வாணி ராணி ,10 மணி கதைகள், மரகதவீணை, உயிர்மெய், என் இனிய தோழியே, சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் போன்ற சீரியலில் கலக்கலாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

மேலும் 2015-இல் இவர் நடிப்பில் வெளி வந்த மசாலா படம், இனிமையான நாட்கள், கேர்ள்ஸ், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், திரைக்கு வராத கதை, கோ 2, மணல் கயிறு 2 போன்றவை இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

கட்டம் போட்ட ஜாக்கெட்டுகாரி முன்னழக தூக்கி காட்டி..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் கட்டம் போட்ட ஜாக்கெட்டை போட்டு முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை சுற்றலில் விட விட்டனர். அதுமட்டுமல்லாமல் சைடு போஸில் அந்த அழகு ஜூம் செய்யாமல் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் திணறி இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் குண்டு மாங்கா தோப்புக்குள்ள யாருமில்லா வேளையில என்ற பாடல் வரிகளை பாடி இவரை பங்கமாக கலாய்த்து தள்ளி இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த முன்னழகு எடுப்பாக தெரிவதற்காகவே முந்தானையை இறக்கி காட்டி இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வசப்படுத்த கூடிய வகையில் இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் பார்த்ததுமே மூச்சு முட்டி விட்டது என்பதையும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

ரசிகர்கள வட்டம் போட வச்ச ரேஷ்மா பசுபுலேட்டி..

இதனை அடுத்து இணையம் முழுவதும் இருக்கும் இணையதள வாசிகள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

இதை தொடர்ந்து முன்னழகை பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் வட்டாரம் வட்டமடித்து வருவதால் இரவு உறக்கத்தையும் இழந்து தவிப்பதால் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறாக அவர்கள் மனதில் ஆசையை வளர்க்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்வீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version