இப்படித்தான் என்னோட அந்த உறுப்பை பெருசு பண்ணேன்.. ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

சில கவர்ச்சி நடிகைகள் பார்த்தவுடனே ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து விடுகின்றனர். அவர்களது கட்டழகான மேனியும், கட்டுக்குலையாத உடல் கட்டும், முகத்தில் தெரிகிற அதீத கவர்ச்சியும் ரசிகர்களை திக்குமுக்காடி திணறடித்து விடுகிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி

விஜய் டிவியில் பாக்கிலட்சுமி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. வேலைன்னு வந்துட்டா வௌ்ளக்காரன் என்ற படத்தில், புஷ்பா என்ற கேரக்டரிலும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். கோ 2, மணல் கயிறு 2 படங்களிலும் அவர் நடித்திருந்தார். இவர் நடிகர் பாபி சிம்ஹா உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து வாணி ராணி, 10 மணி கதைகள், மரகத வீணை, உயிர்மெய், என் இனிய தோழியே, சுந்தர காண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட பல தொடர்களில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருக்கிறார்.

பிக்பாஸ்

அத்துடன் விஜய் டிவியில் கடந்த 2019ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். மாடலிங் துறையில் இருந்து வந்தவர் என்பதால், மாடர்ன் டிரஸ்சில் தாறுமாறாக வந்து பார்வையாளர்களை கதிகலங்க வைத்தார்.

இளம் வயதிலேயே 2 திருமணங்களை வாழ்க்கையில் செய்து, கணவன்களால் மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்ததால், தனது மகனுடன் பல ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பல விஷயங்களை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில்…

சினிமாவில், சீரியலில் நடிப்பதை காட்டிலும் சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவ் ஆக மிக ஆர்வமாக இருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. வாரத்தில் 10 முறையாவது தனது புகைப்படங்கள், வீடியோக்களை போன்றவற்றை அப்டேட் செய்துக் கொண்டே இருப்பார்.

இதையும் படியுங்கள்: உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டம்..

கவர்ச்சி வீடியோ

புடவையில், மாடர்ன் டிரஸ்சில் தனது குலுங்கலான முன்னழகு, பின்னழகை தூக்கலாக காட்டியபடி அவரது கவர்ச்சி வீடியோ குத்தாட்டங்களை பார்க்க சமூக வலைதள ரசிகர்கள் ஒரு பட்டாளமே இருக்கின்றனர்.

அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்டேட் செய்வதில் ரேஷ்மா பசுபுலேட்டிக்கு அலாதியான சந்தோஷம்தான். அதனால் அவரது சோஷியல் மீடியா பக்கங்களில் கிளாமர் அனல் பறக்கிறது.

மார்பகங்கள் பெரிதாக இருக்க…

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், என்னுடைய மார்பகங்கள் பெரிதாக இருப்பதற்கு என்னுடைய மரபு வழி தொடர்புதான் காரணம். அதற்காக நான் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்: நெருப்பு நடிகையை காருக்குள் வைத்து பந்தாடிய தண்ணி நடிகர்.. சிக்னலில் சிக்கலு..

உதடு பெரிதாக…

ஆனால் என்னுடைய உதட்டை பெரிதாக்குவதற்கு நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். என் உதடு பெரிதாக இருக்கும் போது என்னை நான் கவர்ச்சியாக உணர்கிறேன். என் உதடு பெரிதாக இருந்தால் எனக்கு பிடித்திருக்கிறது.

கவர்ச்சியான தோற்றத்தை

எனவே பில்லர்ஸ் என்று சொல்லக்கூடிய ஐந்து நிமிடத்தில் முடிந்து விடும் சிகிச்சை ஒன்றை எடுத்துக் கொண்டேன். என்னுடைய உதடு எனக்கு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கிறது என வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

பில்லர்ஸ் என்ற மருத்துவ சிகிச்சை மூலமாக தான் இப்படி என்னோட உதடுகளை பெருசு பண்ணேன் என்று ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டியை பார்த்து, இன்னும் என்னென்ன பெருசு பண்ணினாங்களோ தெரியலையே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version