“கேமராமேன் குடுத்து வச்சவர்..” – இணையத்தை தகிக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

தினம் தினம் விதவிதமான உடைகளில் தரிசனம் தரும் ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து அனைவரும் மெர்சலாகி விட்டார்கள். அந்த வகையில் எடுப்பான மேனி அழகை பக்காவாக பேண்ட் மட்டும் குட்டி பனியனில் காட்டி இருக்கிறார்.

இடை வரைக்குமே இருக்கும் அந்த பனியன் இடுப்பில் இருக்கும் அந்த மர்ம தேசம் அப்படியே பக்காவாக தெரிவதால் ஜூம் செய்யாமல் அந்த பகுதியை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் பம்பரம் விடலாமா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

 இன்னும் சில ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆழமா என்ற கேள்வியை ஆச்சிரியத்தோடு கேட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த குழியில் விழுந்தால் சத்தியமாக எந்திரிக்க முடியாது என்பதை உறுதியாக கூறி இருக்கிறார்கள்.

இதில் எடுப்பான முன்னழகோடு இடையில் இருக்கும் அந்த அழகையும் எடுப்பாக காட்டி இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட லைக்குகளை குவித்து இருக்கிறார்கள் .

மேலும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்கும் இவருக்கு ஈடு இணை எவரும் கிடையாது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 நடிகை ரேஷ்மா விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்தா வெள்ளக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் அற்புதமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணியாற்றி இருந்தார். இவரின் தந்தை தயாரிப்பாளர் என்பதால் தெலுங்கு 2009 ஆம் ஆண்டு லவ் என்ற தொடரில் நடித்ததின் மூலம் ஊடகத் துறைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

 தமிழைப் பொறுத்தவரை இவர் வம்சம், வாணி ராணி, மரகதவினை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் விரும்பும் இல்லத்து பெண்ணாகவே மாறிவிட்டார்.

 மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதன் மூலம் இவரது ரசிகர் வட்டம் அதிகரித்ததோடு தொடர்ந்து சீரியல் வாய்ப்புகளும் சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது.

 எப்போதுமே சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ரசிகர்களின் ரசிகனைக்கு தீனி போட்டு உள்ளது.

 கொல்லாதே மீண்டும் என்னை கொல்லாதே என்பது போன்ற பாடல் வரிகளை பதிவு செய்திருப்பதோடு விவகாரமான சிக்கலில் தங்களை மாற்றிவிட வேண்டாம் என்பதை இலை மறைவு காய் மறைவாக கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version