ச்சைக்.. விழா மேடையில் ரேஷ்மா பசுபுலேட்டி டபுள் மீனிங் பேச்சு.. இவ்ளோ ஓப்பனாவா பேசுறது..?

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இதற்கு முன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அந்த படத்துக்கு பிறகு, சினிமாவில் ரேஷ்மா பசுபுலேட்டியை காண முடியவில்லை என்றாலும், சீரியலில் அவருக்கு கிடைத்த வெளிச்சம் பெரிய அளவில் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி

தொடர்ந்து வாணி ராணி, 10 மணி கதைகள், மரகத வீணை, உயிர்மெய், என் இனிய தோழியே, சுந்தர காண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில், 2019ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பெண் போட்டியாளராக பங்கேற்ற ரேஷ்மா பசுபுலேட்டி, இன்னும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றார்.

ஆண்ட்டி பிரியர்களுக்கு…

நடுத்தர வயது பெண்மணியான இவர், கிளாமர் மாடர்ன் டிரஸ்சிலும் அசத்துகிறார். கலாசாரமான புடவையணிந்தும் பார்வையாளர்களை வசீகரிக்கிறார்.

ஆண்ட்டி பிரியர்களுக்கு மிக பிடித்தவராக கொழுக், மொழுக் என பெங்களூரு தக்காளி போல பளபளப்பாக ரேஷ்மா இருப்பதால், அவருக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ப்பா.. எத்த தண்டி.. கீழ ஒண்ணுமே போடாமல் முழுசாக காட்டி.. கதற வைக்கும் 45 வயசு நடிகை..!

சோஷியல் மீடியாவில் மிகவும் ஆர்வமாக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து, தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் ஷேர் செய்து வருகிறார்.

அந்தரங்க அழகுகளை…

சினிமாவில் நடிப்பதை காட்டிலும், சீரியலில் நடிப்பதை காட்டிலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருப்பதையே ரேஷ்மா பசுபுலேட்டி அதிகமாக விரும்புகிறார்.

அதை நிரூபிக்கும் வகையில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்கிறார்.

முன்னழகு, பின்னழகு, வயிறு, இடுப்பு கழுத்து, கால்கள், தொடைகள் என தனது அந்தரங்க அழகுகளை வெளிப்படுத்தும் விதமான மாடர்ன் கிளாமர் டிரஸ்களில் அடிக்கடி குத்தாட்டம் போட்டு வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

அத்துடன் புடவையிலும் முன்னழகு, பின்னழகை தூக்கலாக காட்டி குலுக்கல் நடனம் போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தும் விடுகிறார்.

இப்போது சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் திடீரென டபுள் மீனிங்கில் பேசி பலரையும் திக்குமுக்காடச் செய்துவிட்டார் ரேஷ்மா பசுபுலேட்டி.

எல்லா துப்பாக்கியும் பிடித்து விட்டேன்…

சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற ரேஷ்மா பசுபுலேட்டி கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் பொழுது, நான் எல்லா துப்பாக்கியும் பிடித்து விட்டேன். குண்டு உள்ள துப்பாக்கி, குண்டு இல்லாத துப்பாக்கி, சின்ன துப்பாக்கி, பெரிய துப்பாக்கி என அனைத்தையும் பிடித்து விட்டேன் என்று கூறுகிறார்.

இதையும் படியுங்கள்: என்னோடு அந்த படம் பார்க்கணுமா.. நடிகை கிரண் கொடுத்த அதிரடி ஆஃபர்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்..

இதனை கேட்ட தொகுப்பாளினி அர்ச்சனா, அருகில் இருந்த ஆண் தொகுப்பாளரிடம், நீங்கள் நினைப்பது போல் எதுவும் கிடையாது என தட்டிக் கொடுக்கிறார்.

ரேஷ்மாவின் இந்த பேச்சும் அதற்கு தொகுப்பாளினி அர்ச்சனா கொடுத்துள்ள ரியாக்ஷனும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டபுள் மீனிங்

ச்சைக்.. விழா மேடையில் ரேஷ்மா பசுபுலேட்டி டபுள் மீனிங் பேசியது பலரையும் சங்கடப்படுத்தியது. இவ்ளோ ஓப்பனாவா பேசுறது..? என்று பலரும் தலையில் அடித்துக்கொண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version