தேக்கு உடம்பை… க்ளோஸ் அப்பில் காட்டி… தெறிக்க விட்ட ரேஷ்மா பசுப்புலேட்டி…!!

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது  ரேஷ்மா பசுப்புலேட்டி வெளியிட்டு இருக்கின்ற க்ளோசப் போட்டோஸ் அனைத்தும் வகைகளின் மனதில் க்ளோசாக பதிந்து விட்டது.

 பூ போட்ட டாப்பை மேலே போட்டு ரசிகர்களின் மனதில் பூவை பூக்க வைத்து விட்டாரோ என்று கூறும் அளவுக்கு நின்றபடி முன்னழகு எடுப்பாக காட்டி இருக்கிறார். இந்த அழகை தொடர்ந்து பார்த்து வரும்  அனைத்தும் ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.

 பார்வையாலே ஜாடை மொழி பேசக்கூடிய நிலையில் இருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மனம் விட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்.

அவர்களின் அந்த உணர்வுக்கு தீனி  போடக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் இருப்பதால் இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகளை போட்டு வருகிறார்கள்.

 சிறந்த மாடல் அழகியான ரேஷ்மா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்தா வெள்ளக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு விமான  பணி பெண்ணாக வேலை செய்து வந்தார்.

இவர் தந்தை தயாரிப்பாளர் என்பதால் அவரின் பின்னணியில் இவர் 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லவ் என்ற சீரியல் மூலம் மீடியாவிற்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து சின்னத்திரையில்  சீரியல்களில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். அந்த வரிசையில் இவர் தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள். க்யூட்டான இந்த புகைப்படம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. மேலும் இதுவரை இது போன்ற புகைப்படத்தை இவர் வெளியிட்டதில்லை என்று இவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam