“ஓவர் டைட்டான டாப்ஸ்.. படாத பாடு படும் பட்டன்…” – ரேஷ்மா பசுபுலேட்டி-யை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்..!

கேரளமும், ஆந்திரமும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும். பெண்ணின் அழகை பார்த்து மயங்காதவர்களை யாரும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவு கேரள சாயலையும் ஆந்திர சாயலையும் ஒருங்கிப் பெற்றவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

 இவர் தனது  கொழு கொழு உடம்பை ரசிகர்களின்மத்தியில் பல ஆங்கில்களில் காட்டி திணற வைப்பதில் வல்லவர். ஆந்திராவைச் சேர்ந்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலின் மூலம் திரை உலகிற்கு அதாவது சின்னத்திரையில் அறிமுகமானார்.

 இதனை அடுத்து தனது அபார நடிப்பு திறனை பார்த்து பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல்களின் பக்காவாக நடித்து வரும் இவர் தற்போது பாக்கியலட்சுமி என்ற சீரியலில் பின்னிப் பெடலை எடுத்து வருகிறார். இந்த சீரியலானது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

 எப்போதுமே சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களின் ஜொள்ளு விட வைக்கக்கூடிய வகையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவேற்றுவார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியீட்டிருக்கின்ற போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.

 இந்த புகைப்படத்தில் குட்டியூண்டு டாப்சை அணிந்து கொண்டு ரசிகர்களின் மனதில் ரகளை செய்யக்கூடிய அளவு முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

 மேலும் இந்த புகைப்படத்தில் இவரின் சின்ன எடை அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இடைவிடாமல் இந்த போட்டோசை பார்த்து வருகிறார்கள்.

 ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றிருக்கக் கூடிய எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் இந்த போட்டோஸ் அனைத்தும் வைரல் ஆகிவிட்டது.

 இதனை அடுத்து அனைவரும் பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் முதல் இடத்தை இந்த போட்டோ பெற்றிருப்பதோடு ரசிகர்களின் அதிக அளவு லைக்கையும் பெற்றிருப்பதால் இவர் மிகுந்த குஷியில் இருக்கிறார்.

 சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் சின்ன சின்ன ரோல்களில் தலையைக் காட்டி வரும் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு விரைவில் வந்து சேர வேண்டும் என்று இவரது ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள்.

எனவே கண்டிப்பாக இவர்கள் திறமைக்கு நல்ல வாய்ப்பு வந்து அமையும் என்று அனைவரும் பேசிக்கொள்வது இவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version