அம்மாடியோவ்..!! இத விட கவர்ச்சி காட்டறவங்களுக்கு ‘லைஃப் டைம் செட்டில்மெண்ட்..!! இளசுகளை சுண்டி இழுக்கும் ரேஷ்மா பஸ்புலேட்டி..!!

ரேஷ்மா பஸ்புலேட்டி இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளனி ஆவார். இவர் சென்னையில் பிறந்து நிறைய டிவி ஷோக்கலில் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு தீப்தி மற்றும் சுஷ்மா பண்டாரு என்ற இரண்டு சகோதரி இருக்கிறார்கள். பாபி சிம்ஹா இவருடைய தம்பி ஆவார். இவர் முதல் முதலில் TV5 என்ற செய்தி சேனலில் பணியாற்றி வந்தார்.பிறகு TV5 இல் சேனலில் புத்திசாலித்தனமான மனம் ,பெரிய திரைகள், ஹைபை,மூவி மந்திரம் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்தார்.

இவருடைய திறமையை பார்த்த சன் டிவி நிறுவனம் தனது தொலைக்காட்சியிலும் இவரை தொகுப்பாளனியாக பணியாற்ற விரும்பியது. சன் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் இவர் முதன்முதலாக சன் டிவி மூலம் அனைத்து மக்களுக்கும் இவருடைய முகம் வெளிச்சத்திற்கு வந்தது.

பிறகு 2007 இல் ‘லவ் டாக்டர்’ என்ற தெலுங்கு சேனலில் இவர் பணியாற்றி வந்தார்.பிறகு ஜெமினி டிவியில் ‘செலிபிரிட்டி கிச்சன்’ என்ற நிகழ்ச்சியில் தொகுபானியாக இருந்தார்.

பிறகு சன் டிவியில் ‘வாணி ராணி’ என்ற நெடுந்தொடரில் 2013இல் இருந்து 2018 வரை அந்த தொடரில் முழுவதுமாக நடித்து வந்தார். இப்படி நிறைய டிவி தொடர்களில் நடித்து வந்தாலும் சினிமா வாய்ப்புகள் வரவே இல்லை.

பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு முதல் முதலாக காலடி வைத்தார். இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ‘புஷ்பா’ என்ற பெயரில் இவர் நடித்தார்.

சூரிக்கும் இவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நன்கு ஒர்க் அவுட் ஆனது. இதில் ‘புஷ்பா புருஷன்’ என்ற வார்த்தை அனைத்து சினி வட்டாரங்களிலும் கேளிக்கையாக பேசப்பட்டு வந்தது. இதன் மூலமே அவர் அனைத்து மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.

இந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தது. பிறகு விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சி மூலமே அனைத்து மக்களுக்கும் இவரை பற்றி தெரிய வந்தது.

பல நிகழ்ச்சிகளில் தொகுபாலியாக கலந்து கொண்ட இவருக்கு இப்போது பட வாய்ப்புகளும் கை கொடுக்கவில்லை ஆதலால் வாய்ப்புக்காக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கவர்ச்சியாக போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இதில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …