“அம்மாடியோ.. எம்புட்டு ஆழம்..” – இது தொப்புளா..? இல்ல, உளுந்து வடையா..? – சொக்க வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டர் ரோலை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் பதிந்தவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.

 ஆரம்ப காலத்தில் இவர் விமான பணி பெண்ணாக பணிபுரிந்து அதன் பிறகு ஊடகத்துறைக்கு அவர் தந்தையின் உதவியோடு தெலுங்கில் அறிமுகமானார்.

 இவர் தெலுங்கில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் என்ற சீரியலின் மூலம் தான் தெலுங்கில் அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் இவருக்கு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது அந்த வரிசையில் இவர் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

 இதனை அடுத்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் போட்டியாளராக அதில் பங்கு பெற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இழுத்து தனக்கென்று ஒரு ரசிகர் படையை உருவாக்கி விட்டார்.

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 இதனை அடுத்து எப்போதுமே சமூக வலைத்தளங்களில் புதிய புதிய வாய்ப்புகளை பெறுவதற்காக கலர்ஃபுல்லான உடைகளை அணிந்து ரசிகர்களை குஷிப்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களை அப்லோட் செய்வார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய  போட்டோவில் சிவப்பு நிற புடவையை அணிந்து கருப்பு ஜாக்கெட்டில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்து இணையத்தையே சூடேற்றி விட்டார்.

 மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இவரது முந்தானை மடிப்பில் விழுந்து விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு படு கிளாமராக கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த போட்டோஸை இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து தடுமாறி வருகிறார்கள். தற்போது சமூக வலைத்தளத்தில் வெளி வந்து ரசிகர்களின் மனதை ஈர்த்திருக்கும் இந்த போட்டோ அவருக்கு புதிய வாய்ப்புகளை வாங்கி தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam