ரெட்ட ஜடை வயசு மாமு.. கொள்ளை அழகில் நெஞ்சை அள்ளும் ரேஷ்மா பசுபுலேட்டி லேட்டஸ்ட் போட்டோஸ்..!

ரேஷ்மா பசுபுலேட்டி ஒரு மிகச்சிறந்த திரைப்பட நடிகையாகவும் சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் விளங்குகிறார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் என்பது பலருக்கும் தெரியாது.

இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்ட இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர்.

ரெட்ட ஜடை வயசு மாமு..

இவர் ஆரம்ப காலத்தில் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வெளி வந்த கேர்ள்ஸ் படத்தில் பணி புரிந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவர் நெட்வொர்க் இந்தியாவின் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டில் இருந்தவர்.

மேலும் மீ டு இயக்கத்தின் ஆதரவாளராக இருக்கக் கூடிய இவர் திரை உலகில் நுழைவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணி புரிந்திருக்கிறார். அத்தோடு விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கான பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டார்.

சின்னத்திரையை பொறுத்த வரை வாணி ராணி, மரகதவீணை, உயிர்மெய், என் இனிய தோழியே, சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் போன்ற பல தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தது போல இளசுகளின் இதயத்திலும் இடம் பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பதோடு ஜொள்ளு விட வைக்க கூடிய வகையில் அதிக கவர்ச்சியில் இருக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் ரெட்ட ஜடை போட்டுக் கொண்டு துள்ளிவரும் காளையை போல துரு துறுப்பாக காட்சியளித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

கொள்ளை அழகில் நெஞ்சை அள்ளும் ரேஷ்மா..

மேலும் இணையத்தையே கலக்கி வரும் இந்த புகைப்படங்கள் இளசுகளில் மத்தியில் பேமஸான புகைப்படங்களில் ஒன்றாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் கொள்ளை அழகில் நெஞ்சை அள்ளிச் சென்று விட்டார் என்று சொல்லவும் வைத்து விட்டது.

இதனை அடுத்து கூலிங் கிளாஸ், பருவ மழைக்கு ஏற்ப தலையில் கேப்பை போட்டு அசத்தியிருக்கும் புகைப்படத்தை பார்த்து அசடு வழிந்து வரும் இளசுகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் முன்னழகு முட்டிக்கொண்டு தெரியக் கூடிய வகையில் டி-ஷர்டில் ரசிகர்களின் மனதில் ரகளை ஏற்படுத்தியிருக்கும் ரேஷ்மா கண்களால் ஜாடை பேசி வருகிறார்.

இதனை அடுத்து எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை மனதில் வைத்துக் கொண்டு கொண்டாடி இருக்கும் ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து விட்டார்கள்.

வைரல் இன்ஸ்டா போட்டோஸ்..

இன்ஸ்டாகிராமில் வெளி வந்திருக்க கூடிய இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இளசுகளின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு இரவு தூக்கத்தையும் கெடுத்து விட்டு அந்த ஆசைகளை ஏற்படுத்தி விட்டது.

மேலும் அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்ன பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை முணுமுணுத்த படி புகைப்படங்களை தொடர்ந்து  பார்த்து இப்படி எல்லாம் மேனி அழகை காட்டினால் புதுப்பட வாய்ப்பு உங்களுக்கு வந்து சேர்ந்து விடுமா என்று ஜாடையாக கேட்டிருக்கிறார்கள்.

மேலும்  இவர் நடிப்பில் வெளி வந்த இனிமையான நாட்கள், திரைக்கு வராத கதை, கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடிக்கும் போது கூட இப்படிப்பட்ட கிளாமரை காட்டியதில்லை என்று சொல்லி இருப்பதோடு விரைவில் புதிய பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் வந்து சேர வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version