“என்னமா கட்டெறும்பு கடிச்சுருச்சா..” – அப்படி இப்படி நெழிந்து.. சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ காட்சி ஒன்றை பார்த்த ரசிகர்கள் என்னம்மா கட்டெறும்பு ஏதாவது கடிச்சு வச்சிருச்சா.. எதுக்கு இப்படி நெழியுறீங்க.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சீரியலில் புடவை சகிதமாக நடித்தாலும் கூட இணைய பக்கங்களில் கவர்ச்சி காட்டேரியாக ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துக் கொண்டிருக்கிறார் அம்மணி.

எப்போதும் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியுமா விதமான டைட்டான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் ரசிகர்களின் நெருக்கமான ஒரு நடிகை என்று பார்க்கப்படுகிறார்.

காரணம் இவரிடம் நடிகை பிரபலம் என்ற ஒரு பதற்றம் பந்தாவும் பார்க்க முடியாது ஒரு தோழி போலத்தான் ரசிகர்களுடனும் கலந்துரையாடுவார். இதனை பல இடங்களில் பல வீடியோக்களில் பார்த்திருப்போம்.

மேலும் எதையும் மூடி மறைக்காமல் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு நபராக நடிகை ரேஷ்மா இருப்பதால் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இவ்வாறு சீரியல் சினிமா வெப் சீரிஸ் என பலதரப்பட்ட தளங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

இணைய பக்கங்களில் அன்றாடம் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவின் இறுதியில் ஏதோ எறும்பு கடித்தது போல நெழிகிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் என்னமா கட்டெறும்பு எதாச்சும் கடிச்சிருச்சா எதுக்கு இப்படி நெழியுறீங்க என்று கலாய்கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Actress Reshma Pasubuleti has recently gone viral for a funny video of her dancing as if she has been bitten by a Black garden ant. The video is the latest meme to take the internet by storm, with people across the globe creating their own versions of the viral dance.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam