தேன், குல்ஃபி, நுங்கு, அடி பம்பு.. என்ன கன்றாவிடா இதெல்லாம்.. தயக்கமின்றி செய்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ரேஷ்மா பசுபு லேட்டி ஆரம்ப காலங்களில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார். இதனை அடுத்து பிக் பாஸ் தமிழ் மூன்றில் கலந்து கொண்டு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

இவர் பாபி சிம்ஹாவின் உறவினர் அது மட்டுமல்லாமல் இவரது தந்தை பிரசாந்த் தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தை செய்து அனைவரையும் கவர்ந்தவர்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய ரேஷ்மா அல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: என்னமா போஸ் இது..? வெஸ்டர்ன் டாய்லெட்ல கக்கா போற மாதிரி.. ஸ்ரேயாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி, 10 மணி கதைகள், மரகத வீணை, வம்சம் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சன் டிவி மட்டுமல்லாமல் ஜீ டிவியில் உயிர் மெய், விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் போன்ற நிகழ்ச்சிகளில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இவர் எதிர்பார்த்த அளவு போதிய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சின்ன திரையில் களம் இறங்கி இவர் 2016-ஆம் ஆண்டு கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தேன்.. குல்பி.. நுங்கு.. அடிபம்பு..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண வண்ண ஆடைகளை அணிந்து ரசிகர்களை மயக்கக்கூடிய வகையில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு மகிழ்ந்து விடுவார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறார். இதில் ரேஷ்மா பசுபுலேட்டியிடம் ஒரு புகைப்படத்தை காட்டி அந்த புகைப்படத்தில் இருக்கக்கூடிய பொருளை தொகுப்பாளினை புரிந்து கொள்ளும் அளவுக்கு செய்கை செய்து காட்ட வேண்டும்.

இதில் இதில் ரேஷ்மா பசுபுலேட்டி இடம் விவகாரமான பொருட்கள் காட்டப்பட்டது. அந்தப் பொருட்கள் என்னென்ன தெரியுமா? அது தேன், குல்ஃபி, நுங்கு, அடிபம்பு ஆகியவைதான். இதை எப்படி செய்து காட்டி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் அவருடைய நடிப்பு திறமையை பயன்படுத்தி தான் அணிந்துள்ளது குட்டையான பாவாடை என்பதைக் கூட பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து குனிந்து எப்படி நடித்து காட்டினார் என்பது பார்த்தால் தான் உங்களுக்கு புரியும்.

ரேஷ்மா பசுபுலேட்டி Thug Life..

மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் அது என்னென்ன பொருள் என்று தொகுபாளினிக்கு மிக எளிதாக புரிய வைத்த ரேஷ்மா உச்சகட்டமாக குல்ஃபி புகைப்படத்தை பார்த்து ரேஷ்மா அதனை வைபாக மற்றும் குழி தோண்டுதல் ஆகியவற்றை தொடர்பு படுத்தி தொகுப்பாளினிக்கு உணர்த்தினார். இதன் பிறகு அவர் பேசிய விஷயங்கள் தான் ஹைலைட்.

இதையும் படிங்க: கள்ள காதலுக்கு மியூசிக் போட வச்சு.. என்னோட வாழ்க்கையே காலி ஆகிடுச்சு.. புலம்பும் இயக்குனர்..

இதற்கு காரணம் குல்ஃபி புகைப்படத்தை பார்த்ததும் நான் நக்குவேன் என்று நினைத்தீர்களா அதுதான் நடக்காது அப்படி செய்தால் வீடியோவில் எப்படி காட்டுவீர்கள் என்று எனக்கு தெரியும் நடக்கவே நடக்காதே என்று தன்னுடைய Thug Life காட்டினார் ரேஷ்மா பசுபுலேட்டி.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன அந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் https://www.youtube.com/watch?v=C3-7CdVZp-o சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version