ஆண்களுக்கு அது இரும்பு போல இருக்கணும்.. இது மிருதுவாக இருக்கணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரட்டைக் குதிரையில் பயணம் செய்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாகவும், தொலைக்காட்சி நடிகையாகவும், தொகுப்பாளராகவும் திகழ்ந்தவர்.

இவரின் அப்பா பிரசாந்த் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் செய்ததை அடுத்து பெரிய திரையில் கிடைத்த அறிமுகத்தால் சின்னத்திரை வாய்ப்புக்களை பெற்றார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழி திரைப்படமான கேர்ள்ஸ்-இல் பணிபுரிந்த இவர் மீ டு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தவர். இவர் ஊடகத்துறையில் நுழைவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணி புரிந்திருக்கிறார்.

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்க கூடிய இவர் 1983 ஜூலை 23-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர்.

இவர் சன் டிவியில் வாணி ராணி, 10 நிமிட கதைகள், மரகதவிணை போன்ற தொடர்களில் நடித்ததை அடுத்து ஜீ தமிழில் உயிர்மெய் தொடரில் நடித்திருக்கிறார். மேலும் என் இனிய தோழியே என்ற தொடரில் ராஜ் தொலைக்காட்சியின் நடித்த இவர் வேந்தர் தொலைக்காட்சியில் சுந்தரகாண்டம் என்ற பக்தி தொடரில் நடித்து அசத்தியவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் சில திரைப்படங்களில் நடித்தும் அசத்தியிருக்கிறார்.

அந்த வகையில் இவர் மசாலா படம், இனிமையான நாட்கள், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஆண்களுக்கு இது இரும்பு போல இருக்கணும்..

சமூக வலைதளங்களில் எப்போதும் ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரக்கூடிய இவர் அடிக்கடி பேட்டிகளையும் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்.

அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கக்கூடிய இவர் ரசிகர்கள் வியக்கக் கூடிய வகையில் ஆண்களைப் பற்றி எப்படி எது இருக்க வேண்டும் என்பது குறித்து பேசிய பேச்சாளர் தற்போது இணையங்களில் வைரலாக மாறி வருகிறது.

இதற்குக் காரணம் ஆண்களுக்கு இது இரும்பு போல இருக்கணும்.. இது மிருதுவாக இருக்கணும்.. என்று ஓபனாக பேசிய பேச்சால் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எது இரும்பு போல் இருக்க வேண்டும். எது மிருதுவாக இருக்க வேண்டும் என்ற கேள்விகளை ரசிகர்கள் அவர்களுக்குள் கேட்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான விடையை கண்டறியவும் பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதை தொடர்ந்து எது இரும்பு போல் இருக்க வேண்டும் என்றால் ஆண்களின் கைகள் குறிப்பாக புஜங்கள் இரும்பு போல் இருக்க வேண்டும் என்பதை ரேஷ்மா கூறியிருக்கிறார்.

இது மிருதுவாக இருக்கணும் ரேஷ்மா ஓபன் டாக்..

அத்தோடு எது மிருதுவாக இருக்க வேண்டும் என்றால் அவர்களது மனம் மிருதுவாக இருக்க வேண்டும் என்று கூறிய விஷயத்தை தற்போது இணையம் எங்கும் இந்த விஷயம் தான் பேசும் பொருள் ஆகிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எதையோ நினைக்க பதில் ஏதோ ஒன்றாக வந்துள்ளது என்று புலம்பித் தவித்து வருவதாகவும், எந்த பதிலை அவர்கள் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version