இந்த நடிகையை பார்த்தாலே மூடு ஆகிடுது.. வெக்கமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

தமிழ் திரை உலகில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரான ரேஷ்மா பசுபுலேட்டி தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்றார்.

இதனை அடுத்து மலையாள மொழி படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணியாற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க: உடலுறவுக்கு பின் இதை செய்தால் தான் திருப்தியாக இருக்கும்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை கிரண்..!

திரைப்படங்கள், சீரியல்களில் நடிப்பதோடு நின்று விடாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்ட இவர் மேலும் தனது ரசிகர் வட்டாரத்தை இதன் மூலம் அதிகரித்துக் கொண்டார்.

அத்தோடு சன் சிங்கர் நிகழ்ச்சியில் 2013-ஆம் ஆண்டு பங்கேற்ற இவருக்கு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2014-இல் வாணி ராணி, மரகத வீணை போன்ற தொடர்களில் நடிக்க அது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இதனை அடுத்து ஜீ தமிழில் உயிர் மெய் தொடரில் சுமதியாக தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் ராஜ் தொலைக்காட்சியில் என் இனிய தோழியே தொடரில் நடித்திருக்கிறார்.

மேலும் வேந்தர் தொலைக்காட்சியில் சுந்தரகாண்டம் என்ற தொடரில் நடித்த இவர் விஜய் தொலைக்காட்சிகள் ஆண்டாள் அழகர் என்ற தொடரில் நடித்தது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

இந்த நடிகைய பாத்தா மூடு ஏறும்..

வம்சம் சீரியலில் தனது பக்காவான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

மேலும் பல்வேறு வகையான பேட்டிகளில் பங்கேற்று வரும் இவர் அண்மை பேட்டி ஒன்றில் விவகாரமாக கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் அளித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

அந்தக் கேள்வி என்னவென்றால் ஒரு வேளை நீங்கள் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தால் எந்த நடிகையுடன் ஒன்றாக இருக்க விரும்புவீர்கள் என்ற கேள்வி தான் அவர் முன் எழுப்பப்பட்டது.

இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த நடிகை ரேஷ்மா திடீர் என்று கேட்டால் எப்படி சொல்வது என்று பேசிய படியே இப்போதைக்கு ஐஸ்வர்யா லட்சுமி எனக்கு மிகவும் பிடித்தவர் என்ற விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: மகளின் திருமண பத்திரிகை கொண்டு சென்ற லைட் மேன்.. தூக்கி வீசிய முன்னணி ஹீரோ.. மனித தன்மையற்ற செயல்..

அத்தோடு பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வாட்ட சாட்டமாக இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் என்று ரேஷ்மா கூறியதோடு அந்த நடிகையை பார்த்தாலே மூடு ஆகிடும் என்று வெட்கமின்றி கூறிய விஷயம் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

இந்த விஷயத்தை தான் ரசிகர்கள் அனைவரும் தற்போது இணையங்களில் அதிக அளவு பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இவரோட இருக்கத் தான் ரேஷ்மாவுக்கு பிடிக்குமாம் என்று நக்கலாக கலாய்த்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version