“என்னை படுக்கைக்கு அழைத்தவர்களிடம்.. அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சிருந்தா.. “ ரேஷ்மா பசுபுலேட்டி சொன்னதை கேட்டீங்களா..?

கட்டழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு கவர்ச்சி நடிகயாக சமூக வலைதள வாசிகளை சொக்கி இழுத்திருப்பவர் தான் நடிகை ரேஷ்மா பசுபலேடி.

இவர் கட்டுமஸ்தான தேகத்தை வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவார்.

கவர்ச்சியால் திணற வைக்கும் ரேஷ்மா:

மேலும், சேலையில் கிளாமர் அழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதன் மூலம் ஏகோபித்த ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

குறிப்பாக இவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட டாப் ஹீரோயின் லெவலுக்கு கவர்ச்சி காட்டியே ரசிகர்களின் திக்குமுக்காட வைத்திடுகிறார்.

முதன் முதலில் தொகுப்பாளினியாக தனது கெரியரை ஆரம்பித்தவர் தான் ரேஷ்மா பசுபலேடி. அதன் பிறகு இவருக்கு சீரியல்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

பின்னர் திரைப்படங்களிலிருந்தும் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடித்து பிரபலமானார். இவரது தந்தை பிரசாத் பசுபலே பிரபல தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

புஷ்பா ரோலில் அசத்திய ரேஷ்மா:

அவர் தயாரித்து வெளிவந்த திரைப்படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த திரைப்படத்தின் புஷ்பா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரேஷ்மா அறிமுகமானார் .

அந்த காமெடி காட்சியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சூரி . அந்த காமெடி காட்சி மிகப் பெரிய அளவில் தமிழ ரசிகர்களின் கவனம் ஈர்த்த காமெடியாக பார்க்கப்பட்டது.

பிரபல நடிகரான பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினரான ரேஷ்மா அதை எந்த ஒரு இடத்திலும் பெரிதாக வெளிப்படுத்தி காட்டவே இல்லை .

தொடர்ந்து தனது முயற்சியால் மட்டுமே முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே அவரது திரைப்படங்கள் என எடுத்து பார்த்தோமானால் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களான வாணி ராணி, மரகதவீணை, உயிர்மெய், ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து தொலைக்காட்சி நடிகையாகவும் பிரபலமாக இருந்து வந்தார்.

மேலும் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பேமஸானார் ரேஷ்மா.

பிக்பாஸ் வீட்டிலும் கவர்ச்சி:

அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து கொண்டு தனது கிளாமர் அழகை வெளிக்காட்டி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்ட ரேஷ்மா அவ்வப்போது தனது கிளாமர் அழகை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரேஷ்மா பசுபலேடி பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்த அனுபவம் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

நன் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணியிருந்தால்:

அதில் அவர் கூறியதாவது, அட்ஜஸ்ட்மெண்ட் செய்திருந்தால் நான் ஏன் இங்கு வந்து வெட்டியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கப் போகிறேன்?

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செஞ்சி இருந்தால் இன்னேரம் நான் எங்கேயோ போயிருப்பேன் என பேசி இருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

இதன் மூலம் ரேஷ்மா தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களும் உண்டு. ஆனால், நான் அதெல்லம் முடியாது என மறுத்துவிட்டேன் என்பதை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version