“இது பெருசா இருந்தா தான் எனக்கு பிடிக்கும்..” ஆண்களிடம் இதை தான் முதலில் பார்ப்பேன்.. கூச்சமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் விளங்கியவர். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்த இவர் ஊடகத்துறையில் பணியாற்றுவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார். அத்தோடு பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர்.

ரேஷ்மா பசுபுலேட்டி..

2015 ஆம் ஆண்டு இனிமையான நாட்கள் படத்தில் நடித்த இவர் மசாலா படம் என்ற படத்தில் அங்கிதா என்ற கதாபாத்திரத்தை செய்து மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சின்னத்திரை நடிகையான இவர் Instagram பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்வார்.

அந்த வகையில் தற்போது இவருக்கு வலைதள பக்கங்களில் ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.

அது பெருசா இருக்கணும்..

மேலும் இவர் சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளி வந்த வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இதனை அடுத்து அண்மையில் இவர் பேசும் போது எல்லோரும் என்னுடைய உதடு மிகப் பெரிதாக இருக்கிறது என்று கிண்டல் அடித்து வருகிறார்கள். மேலும் எனக்கு என்னுடைய உதடு பெரிதாக இருந்தால் தான் பிடிக்கும்.

அத்தோடு என்னுடைய உடம்பிற்கு, முகத்திற்கும் ஏற்றது போல உதடு எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. அதன் படி நான் சிகிச்சையை செய்து கொண்டு என் உதடு பெரிதாக்கி கொண்டேன்.

ஆம்பள கிட்ட அதைத்தான் பாப்பேன்..

இதற்காக இந்த உதட்டை பெரிதாக்க எந்த வித அறுவை சிகிச்சையும் நான் மேற்கொள்ளவில்லை. இதனை பில்லர்ஸ் சென்று கூறுவார்கள் என அந்த பேச்சில் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் தொடர்ந்து பேசும் போது ரேஷ்மா புதிதாக ஒரு ஆணை பார்க்கும் போது அவர்களுடைய புஜத்தை தான் முதலில் பார்ப்பேன் என கூறியதோடு மட்டுமல்லாமல், இதை கூறுவதில் எனக்கு எந்த விதமான கூச்சமும் கிடையாது என பதிவு செய்திருப்பது பலர் மத்தியிலும் பேசும் பொருளாகிவிட்டது.

இதனை அடுத்து இவரது இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது.

அத்தோடு இது பெருசா இருந்தா தான் பிடிக்கும் என்றும் ஆண்களிடம் இதைத்தான் முதலில் பார்ப்பேன் என்று கூச்சம் இல்லாமல் கூறிய ரேஷ்மா புதிய பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி இணையத்தில் கவர்ச்சியான போட்டோ செய்யும் வீடியோ செய்யும் வெளியிட்டு காத்திருப்பார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version