இதுவரை யாருமே இந்த உறுப்பை நக்கி அதை பண்ணது இல்ல.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டு திரைகளிலும் தனக்கு என்று ஒரு தனி இடத்தை  பிடித்திருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஒரு மிகச்சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வடிவழகியாகவும், தொகுப்பாளினியாகவும் திகழ்ந்தவர்.

இவர் netflix இந்தியாவின் 2019 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார். மேலும் இவர் மீடு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தது பலருக்கும் தெரியாது.

இவர் மீடியாவில் நுழைவதற்கு முன்பு விமான பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கக்கூடியவர், மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3-லில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த போதும் சின்ன திரையில் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த வகையில் இவர் வாணி ராணி, மரகத வீணை, வம்சம் போன்ற சன் டிவி தொடர்களில் நடித்தவர்.

 உயிர்மெய் என்ற தொடரில் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சுந்தரகாண்டம் என்ற தொடரில் வேந்தர் தொலைக்காட்சியிலும் ஆண்டாள் அழகர் என்ற தொடரில் விஜய் தொலைக்காட்சியிலும் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களைப் பொறுத்த வரை 2015-இல் மசாலா படம் இனிமையான நாட்கள், வேலையில் வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த உறுப்ப நக்கி அத பண்ணுனது இல்ல..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை கவர்ந்து இழுக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் தன் கவர்ச்சியால் கட்டிப்போட்டு விடுவார்.

எனவே இணைய பக்கங்களில் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று ஒரு கும்பலே காத்திருக்கும். அது மட்டுமல்லாமல் இவரது இணைய பக்கங்களை அதிகளவு ஃபாலோயிர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரேஷ்மா இது வரை யாருமே இந்த உறுப்பை நக்கி அதை பண்ணவில்லை என்ற விஷயத்தை ஓபனாக கூறியதை அடுத்து இணையத்தில் ஒரு குட்டி சுனாமியே ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்களின் கற்பனை எங்கெங்கோ சென்றதை அடுத்து அவர் அப்படி சொன்ன விஷயம் என்ன என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ரேஷ்மா ஓபன் டாக்..

அந்தப் பேட்டியில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியிடம் இது வரை உங்களிடம் உச்சகட்டமாக யாராவது Fl*rt பண்ணி இருக்காங்களா என்று கேள்வி எழுப்பியதற்கு, அப்படி என்றால் என்ன..? என்று கேள்வி கேட்ட தொகுப்பாளினியிடமே மறு கேள்வி எழுப்பினார்.

ரேஷ்மா பசுபுலேட்டி. அப்படியென்றால்.. காலை நக்கி Fl*rt பண்ணுவது என தொகுப்பாளினி கூறவே WTH காலை நக்கி Fl*rt பண்ணுவாங்களா..?

என்ன சொல்றீங்க.. என பதறிய ரேஷ்மா பசுபுலேட்டி.. அந்த அளவுக்கு இறங்கி யாருமே என்னுடன் Fl*rt பண்ணது இல்லை என பதிலளித்துள்ளார். 

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைகளாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இன்னும் சில ரசிகர்கள் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து ரேஷ்மா கூறிய பதிலைப் பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version