தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவிற்கு புதைத்தபடி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. காரணம் பிட்டு பட நடிகைகள் கூட இந்த அளவுக்கு மோசமான ஆட்டம் போட மாட்டார்கள். இதற்கு மேல் மறைக்க எதுவுமே இல்லை என்பது போல இந்த அளவுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறீர்கள் என்று ரேஷ்மா பசுபுலேட்டி பார்த்து வாயைப் பிளந்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. முன்னதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.
சினிமாவிலும் தற்போது தொடர்ந்து நடித்து வரும் இவர் கடந்த 2011ம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து கோ 2, மணல் கயிறு 2, பெண்கள், திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ள, நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் சோகமான நிகழ்வுகளை கூறி ரசிகர்களின் கண்ணீரை வர வைத்தார்.
இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியை குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கின்றனர்.