“ஓவர் டைட்டான ட்ரெஸ்…. கொஞ்சம் விட்டா கூட கிழிஞ்சுடும் போல இருக்கே..” – மிரட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லவ் என்ற சீரியல் மூலம் ஊடகத் துறைக்கு காலடி எடுத்து வைத்தார் ரேஷ்மா.இவர் ஆரம்ப நாட்களில் தெலுங்கில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

சின்னத்திரையில் நடித்து வந்த இவர் வெள்ளி திரையில் கால் பதித்தது எப்போது என்றால் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து பெரும் புகழை அடைந்தவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.

ஆரம்ப நாட்களில் தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் திரைப்பட வாய்ப்பு கிடைத்த போது அதை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்பிலிருந்து சற்று விலகி விட்டார் என்று கூறலாம்.

மேலும் இவர் விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் வெளிவரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து இவருக்கு வெப் சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதை அடுத்து விலங்கு என்ற வெப்ஸிரிகளில் முக்கியமான கேரக்டர் ரோலில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவை பெற்றிருக்கிறார்.

இந்த சீரியலில் இவரது கேரக்டர் நெகட்டிவ் ஆக இருந்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து இவரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இதனை அடுத்து இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் இவர் பாவாடை தாவணி, சேலை, மாடன் உடை என எந்த புகைப்படங்களை வெளியிட்டாலும் அது வைரல் ஆகிவிடும். அந்த வரிசையில் இவர் தற்போது டைட்டான உடை அணிந்து தனது எடுப்பான மேனியை துடிப்புடன் காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ராதிகாவுக்கு வயசு ஆயிருச்சுனா யாருமே நம்ப மாட்டாங்க என்று பாக்யலட்சுமி கேரக்டரில் செய்யக்கூடிய ரோலின் பெயரை சொல்லி இவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் இந்த உடையில் இவரது முன் அழகு முட்டிக்கொண்டு தெரிவதைப் பார்த்து மூச்சு முட்டி இருக்கும் இளசுகள் அனைத்தும் தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …