பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இறுக்கமான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு அதில் கை தேர்ந்தவராக இருக்கிறார் தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வில்லியாக அறியப்படும் இவர் பல சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியான லவ் என்ற சீரியலில் மூலம் சீரியல் நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தெலுங்கு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமான தொடர்ந்து தமிழில் கோ-2 மணல் கயிறு 2 திரைக்கு வராத கதை வணக்கம் டா மாப்பிளே போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
சின்னத்திரையில் வம்சம் வாணி ராணி, மரகத வீனை உள்ளிட்ட செயல்களை கூட நடித்திருக்கிறார். தொடர்ந்து சீரியலில் இருந்து விலகிய அவர் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார் இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார்.
மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அந்தவகையில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு திரைப்படத்தில் விலங்கு வெப்சீரிஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்கள் என மாறி மாறி நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ஓவர் டைட்டான மேலாடை அணிந்து கொண்டு இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெயில் தாங்காமல் டாப்ஸ் கிழிஞ்சுடும் போல இருக்கே என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.