“கையை கீழ போடுங்க.. எல்லாமே தெரியுது..” – இதுவரை காட்டாத கவர்ச்சியில் ரேஷ்மா பசுபுலேட்டி..!

பெங்களூருவைச் சேர்ந்த ரேஷ்மா பசுபுலேட்டி செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு சீரியல் நடிகையாக தன்னை தரம் உயர்த்திக் கொண்டார். சில சீரியல்களில் நடித்தார்.

தமிழில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஹீரோயினாக நடித்த வம்சம் சீரியலில் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்தது.

சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார். பிக்பாஸ் வீட்டில் இவர் தன்னுடைய கதையை சொல்லியது ரசிகர்களின் நெஞ்சை ரணமாக்கியது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் தான் சந்தித்த இன்னல்களை விலாவரியாக கூறி ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வர வைத்தார் அம்மணி.

ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக இருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. காரணம் தன்னிடம் நடிகை என்ற எந்த ஒரு பகட்டும் இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போன்ற பழகும் குணம் ரசிகர்களை இவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுப்பதை இடைவிடாமல் செய்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அளவுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து அவர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய கையைத் தூக்கியபடி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கையை கீழே போடுங்க எல்லாமே தெரியுது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கையை தூக்கிய படி இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய உள்ளாடை தெரிவதை மறந்து விட்டார் போல தெரிகிறது. இதை கவனித்த ரசிகர்கள் இப்படியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …