“லோ ஹிப்பில் பாவாடை..” – பிதுங்கும் தொப்பை.. பாடாய் படுத்தும் ரேஷ்மா பசுபுலேட்டி…!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி லோ ஹிப்பில் பாவடையை கட்டிக்கொண்டு தன்னுடைய தொப்பை அழகு பிதுங்கும் அளவிற்கு புடவை சகிதமாக வெளியிட்டுள்ள சில கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மாடல் அழகியான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கிருந்த ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் அதன்பிறகு தமிழ்நாட்டு தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்த இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் விவகாரமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனமான புஷ்பா புருஷன் என்ற வசனத்தில் புஷ்பா என்ற பெயருக்கு சொந்தக்காரியான நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். மாடர்ன் உடைகளிலும் சரி.. புடவையிலும் சரி.. எப்படி வந்தாலும் கவர்ச்சியாகவே ரசிகர்களின் கண்களுக்கு தோற்றமளிக்கிறார்.

தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் இவர் திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார். மேலும் வெப்சீரிஸ்களில் கூட கவனம் செலுத்துகிறார். சீரியல் சினிமா வெப்சீரிஸ் என இப்படி மூன்று மாடுகள் பூட்டிய வண்டியில் உலா வந்து கொண்டிருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு தீனி போடுவதற்கு தவறுவதில்லை.

அந்த வகையில் தற்பொழுது லோ ஹிப்பில் பாவாடை கட்டிக்கொண்டு தன்னுடைய தொப்பை தெரியும் அளவிற்கு புடவை சகிதமாக நின்று கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam