“டாப்ஸ் கிழிஞ்சுடும் போல இருக்கே..” இவ்ளோ டைட்டா..? – பதற வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இந்நிலையில், இந்த தொடரில் இருந்து இவர் விலகுவதாக சமீபத்தில் தகவல்கள் இணையத்தில் வெளியானது. ஆனால், இது உண்மைக்கு புறம்பான தகவல் என்று ரேஷ்மா தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே ஜெனிஃபர் நடித்த நிலையில் தற்போது தன்னுடைய இயல்பான நடிப்பால் ரேஷ்மா பசுபுலேட்டி இந்த கேரக்டரை சிறப்பாக்கி இருக்கிறார்.

முன்னதாக வெள்ளந்தியாக நடித்து வந்த அவருடைய கதாபாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக வில்லத்தனத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் இருந்து ரேஷ்மா பசுபுலேட்டி விலக இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

மட்டுமில்லாமல் புதிய சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் இவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்றும் தகவல்கள் கடந்த சில தினங்களாக வட்டமடித்துக் கொண்டிருந்தன.

இந்த கதாபாத்திரத்தை ரசிக்கக்கூடிய ரசிகர்கள் மத்தியில் இதை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மாற்றம் எத்தகைய ஏமாற்றமாக இருக்கும் என்று நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று பதிவுகளை எழுதி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் மனதோடு ஒன்றிய ராதிகா கதாபாத்திரத்தில் இருந்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி விலகவில்லை என்றும் அது உண்மைக்கு புறமான தகவல் வெறும் வதந்தி தான் என்றும் அவர் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணைய பக்கங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவ்ளோ டைட்டாவா டாப்ஸ் போடுவீங்க.. கொஞ்சம் விட்டா பிஞ்சு போயிடும் போல இருக்கு என்று பதறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version