அந்த நடிகரை பதம் பாக்கணும்.. பிரபல நடிகையின் கணவர் மீது ரேஷ்மா பசுபுலேட்டி ஆசை..!

பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினரான ரேஷ்மா பசிபுலேட்டி திரை உலகத்தை பின்புலமாக கொண்டவர். ஆரம்ப நாட்களில் விமான பணி பெண்ணாக பணியாற்றிய சினிமாவின் மீது கொண்டிருந்த காதலால் சீரியல்கள், பெரிய திரை என இரட்டைக் குதிரையில் பயணம் செய்கிறார்.

இவர் எழில் இயக்கத்தில் வெளி வந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கின்ற கேரக்டரை செய்தார். இந்த கேரக்டர் ஆனது நடிகர் சூரியின் மனைவி கேரக்டர். இதன் மூலம் பிரபலமான நபராக மாறி ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து இவரது ரசிகர் படை இரட்டிப்பானது. இதனை அடுத்து சீரியல்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவரை தேடி வந்தது.

அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் இவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் அசத்தி இருக்கிறார். மேலும் இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டை எப்போதும் தக்க வைத்துக் கொண்டு வருவதால் இவருக்கு என்று ஒரு தனி மதிப்பும் மரியாதையும் மக்கள் மத்தியில் உள்ளது.

அது மட்டுமல்லாமல் ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரிலும் நடிகை ரேஷ்மா நடித்த வருகிறார். சின்னத்திரையில் இவரது நடிப்பை பார்ப்பதற்கு என்று வெள்ளித்திரையில் இருக்கும் ரசிகர் பட்டாளம் போல ஒரு பட்டாளம் உள்ளது.

அந்த நடிகர பதம் பாக்கணும்..

இதனை அடுத்து திருமணம் ஆகி கணவரை விட்டு பிரிந்து வாழக்கூடிய ரேஷ்மா சமீபத்தில் நடந்த ஃபேன்ஸ் மீட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் ஃபேன்ஸ் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தரமான பதிலை தந்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை தவிக்க விடக்கூடிய நடிகை ரேஷ்மா இந்த ஃபேன்ஸ் மீட்டில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு எப்படி பதில் அளித்திருக்கிறார் என்ற தெரிந்தால் நீங்கள் வியந்து போவீர்கள்.

இதில் அந்த நெட்டிசன் எனக்கு உன்னை பதம் பாக்கணும் என்று கொச்சையாக கமெண்ட் செய்ததை பார்த்து ரேஷ்மாவிடம் இதற்கான பதிலைக் கேட்ட போது இதெல்லாம் வேலைக்காக விஷயம் என்று முகத்தில் அடித்தது போல் பதில் சொன்ன அவர் கூறிய மற்றொரு பதில் தான் பேசும் பொருள் ஆக்கிவிட்டது.

ரேஷ்மா பசுபுலேட்டி ஆசை..

மேலும் அந்த ரசிகருக்கு பதில் அளித்து இருக்கக்கூடிய ரேஷ்மா எனக்கும் கூட ரன்பீர் கபூரை பதம் பாக்கணும்னு இருக்கு. அத என்னால பண்ண முடியுமா? ஆலியா பட் என்ன செருப்பால அடிக்க மாட்டாளா? என்பது போன்ற பதிலை தந்திருப்பதைப் பார்த்து பலரும் வாய் அடைத்து விட்டார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் எப்போதுமே யார் என்ன பண்ணாலும் அதை பத்தி கவலைப்படாமல் நம்ம வேலையை பார்த்துக்கிட்டே போகணும் என்று நேர்காணலில் ரேஷ்மா கூறிய விஷயத்தை கேட்டு நெட்டிசன்கள் சாக் ஆகிவிட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் திருமணம் ஆன நடிகரைப் பற்றி இப்படி சொல்வது முறையானதா? அல்லது வரம்பு மீறிய வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து வருபவர் எப்போதுமே ரேஷ்மா. இது போன்ற விஷயங்களை பேசும் போது அப்படித் தான் என்ற வார்த்தையையும் பதிவு செய்து இணையத்தை முடக்கி விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version