மலை போல குவிந்த மோசமான கமெண்டுகள்.. ரேஷ்மா பசுபுலேட்டி கொடுத்த ஒற்றை பதில்..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி:

தந்தை பிரபல தயாரிப்பாளர் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மாடல் அழகியான இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமானார்.

பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினரான இவரது தந்தை பிரசாந்த் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: சிவாஜி தேர்தலில் தோல்வியடைய காரணம் இது தான்..? விஜய்யும் அதையே தான் பண்றாரு.. பிரபல நடிகர் விளாசல்..!

அந்த கேரக்டரில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸான ரேஷ்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

தமிழில் பல்வேறு படங்களில் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவிலும் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. ஏறுன கிக்கு அப்டியே இருக்கு.. வெளியவே வர முடியல.. நயன்தாரா உச்ச கட்ட கிளாமர்..

சீரியலில் கலக்கும் ரேஷ்மா:

இதனுடைய தொலைக்காட்சி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ரேஷ்மா பசிபிளிட்டி.

தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டே கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இதனிடையே படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இதையும் படியுங்கள்: முதன் முறையாக.. டூ பீஸ் நீச்சல் உடையில் இந்துஜா ரவிச்சந்திரன்.. ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

கவர்ச்சியில் எகிறி அடிக்கும் ரேஷ்மா:

அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கமெண்ட்களை ரசிகர்கள் எழுதி வந்தனர்.

அவருடைய அங்க அழகை வர்ணித்தும் அவருடைய ஒட்டுமொத்த தோற்றத்தை எடக்குமடக்காக வர்ணித்தும் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர் ரசிகர்கள்.

இதையும் படியுங்கள்: Breaking : நடிகர் விஜயின் கடைசி பட இயக்குனர் தான்..! கதை தான் ஹைலைட்..!

ஆபாச கமெண்ட்டிக்கு பூட்டுப்போட ரேஷ்மா:

இப்படி ஆபாச கமெண்டுகள் குவிவதை பார்த்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய கமெண்ட்ஸ் செக்ஷனை பெரிய பூட்டாக பூட்டி போட்டிருக்கிறார்.

கமெண்ட் செக்ஷானை லாக் செய்து வைத்திருக்கிறார். இனி புகைப்படங்களை மட்டும் தான் பார்க்க முடியுமே தவிர அந்த புகைப்படங்களை வர்ணித்து கமெண்ட்களை எழுத முடியாது என்ற சூழ்நிலையில் என்ன செய்வது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version